கல்வி ஆலோசனைகள் சொல்லாமே பள்ளி படிப்பை முடித்து சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் படிப்பை தொடர நினைப்பவர்க்கு தொலைதுரக்கல்வி மூலம் என்ன படிக்கலாம்னு ஆலோசனை தாருங்கள் என் அன்பு தோழிகளே
கல்வி ஆலோசனைகள் சொல்லாமே பள்ளி படிப்பை முடித்து சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் படிப்பை தொடர நினைப்பவர்க்கு தொலைதுரக்கல்வி மூலம் என்ன படிக்கலாம்னு ஆலோசனை தாருங்கள் என் அன்பு தோழிகளே
ஹி ஷைடா
ஹி ஷைடா நீங்கள் பள்ளி படிப்பு என்ன குருப் எடுதிங்க சொன்னால் தான் அதற்கு ஏத்தாற்போல் சொல்ல முடியும்
vazgha valamudan
hai bhuvaneshwari madam.
Third group (accounts,commerce,ecconomics) எடுத்தேன்.
அன்புடன் ஷாஹிதா
முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்
hi
B.comபடிக்கலாமே Regular college,or corraspond course எளிதாக சேரலாம்.வங்கி பணி செய்யலாம்,அல்லது முதுகலை பட்டம் பெற்று சிறந்த ஆசிரியர் ஆகலாம்
vazgha valamudan
bhuvaneshwari mam
accounts விருப்பம் இல்லை வேறு என்ன படிப்பை படிக்கலாம்னு சொல்லுங்க please
அன்புடன் ஷாஹிதா
முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்
நித்திலா
தோழிகள் எல்லோரும் எங்கப்பா போய்ட்டிங்க நித்திலா அன்போடு ஷாஹின்னு பேசினீங்க இப்போ எங்கே போனீங்க
அன்புடன் ஷாஹிதா
முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்