சார்ஜாவில் வசிக்கும் அருசுவை தோழிகள்

ஹாய்,

சார்ஜாவில் வசிக்கும் அருசுவை தோழிகள் உங்கள் யாருக்கேனும் தரமான அழகு நிலைய முகவரி தெரிந்திருப்பின் தயவு செய்து அருசுவை மூலமாக அறிய தாருங்கள்.பிழை இருப்பின் மன்னிக்கவும்.

அன்புடன்,
ரூபி.

lotus beauty saloon in alNaba.i iam regular customer for this beauty saloon.service is very nice.this is my suggestion.

ஹாய் ரொம்ப நன்றி கோமதி. எப்படி இருகீங்க?
விலாசம் தந்தால் போய் பார்க்களாம்.

ரூபி.

ruby madam lotus beauty saloon opposite in ALMUBARAKcenter.saloon number 065615929.please contact this number.i miss the visiting card so contact thesaloon numberthey give details for u.iam fine

ஹாய் கோமதி நல்லா இருக்கீங்களா? ரொம்ப நன்றி. இப்போ தான் உங்களோட ரிப்ளை பார்க்க முடிஞ்சது. கோமதி என்னை மேடம்னு கூப்பிடாம ரூபினு கூப்பிடுங்கப்பா. நான் சின்ன பொண்ணு சங்கடமா இருக்கு.

அன்புடன்,
ரூபி.

கோமதி,நானும் ஷார்ஜா அல்நாதா தான்......அழகு நிலையம் பட்ரி பார்தேன்......அங்கு மூக்கு குத்து வாங்கலா?ப்லீஷ் ஹெல்ப் பன்னுங்க பா.......

o.k. ruby iam fine.

How are u.the beauty saloon service-henna,facial,bleaching,waxing,threating,headoilmassage,pedicure,medicure,haircutting only.

மேலும் சில பதிவுகள்