மாமியார்-மாமனாருடன் வசிப்பது நல்லதா?

ஹாய் தோழிகளே!
மாமியார்-மாமனாருடன் வசிப்பது நல்லதா?
தனியாக குடும்பமாக வசிப்பது நல்லதா
உங்கள் COMMENT I அனுப்பவும்............

THANI FAMILYA ERUPPADU THAN BEST

YOUR G.V

மாமனார் மாமியாருடன் சேர்ந்து வாழ்வது நல்லது தான் ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராது. தனிகுடித்தனம் பெஸ்ட்.தீபாவளி,பொங்கல் போன்ற விசேசங்களுக்கு அவங்கலோட இருந்து அவங்களுக்கு பிடித்ததை பண்ணி,தேவையானதை வாங்கி கொடுத்து அவங்கள சந்தோச படுத்தி விட்டு மிண்டும் விட்டுக்கு வந்துறனும்.அவங்களுக்கு உடல்நலை சரியில்லைனா அவங்க கூட இருந்து பாத்துக்கனும்.இதெல்லாம் ஒரே பெமிலி யா இருந்தால்தான் பாத்துக்க முடியுமா தனி பெமிலி இருந்தும் பாத்துக்கலாம் .யாருமே பக்கத்துல இருந்துதா பாசம் தெரியாது துரத்துல இருந்தால்தான் பாசம் கூடும்
அன்புள்ள
விஜி

மாமனார் , மாமியாருடன் வசிப்பதுதான் நல்லது. அனுபவம் என்னும் சொத்து எளிதில் கிடைக்காது. நாம் கணிவோடு பழகினால் பிரச்சனையே வராது. என் அனுபவம் இது.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மாமனார் மாமியாருடன் வசிப்பதுதான் நல்லது,பெரியவங்களை தனியாவிட்டு நாம் நம்குடும்பம் என்று போகிறது சுயநலம்

THANKS PA நீங்க எப்படி mam BUT CORRECTA SONNENGA

YOUR G.V

நீங்க joint familya mam நன்றி உங்கள் பதிலுக்கு......

YOUR G.V

நீங்க JOINT FAMILYA MAM..ரொம்ப கஷ்டம் பா மாமியாரோடு ..............

நன்றி உங்கள் பதிலுக்கு......

YOUR G.V

தோழியே, தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் பொதுவான கருத்தை கேட்டீர்களா? அல்லது பட்டிமன்றம் போல வாதங்களை கேட்டீர்களா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழி இத்தலைப்பைப் பற்றிய பட்டிமன்றம் ஏற்கெனவே முடிந்து விட்டது.
http://www.arusuvai.com/tamil/node/10101 இந்த லிங்கில் போய் பாருங்க.

இன்னொரு விஷயம் தோழி பட்டிமன்ற விவாதங்கள் ஏற்கெனவே சில விதிமுறைகளின் படி நடந்து கொண்டிருக்கிறது.

http://www.arusuvai.com/tamil/node/13676 இந்த இழையில் போய் பார்த்தீங்கன்னா மட்டிமன்ற விதி முறைகள் மற்றும் ஏற்கெனவே நடந்து முடிந்த பட்டிமன்ற தலைப்புகள், அடுத்த பட்டிமன்றம் ஆரம்பிக்கும் தேதிகள், நடுவர்கள் என எல்லா விவரங்களும் இருக்கும். நீங்களும் நடுவராக வரலாம். அதற்கு முதலில் நீங்கள் பட்டிமன்றங்களில் அழகான தமிழில் வாதிட வேண்டும். பின்னர் நடுவராக வரலாம்.

உங்களுக்கு ஏதேனும் தலைப்பைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றால் அத்தலைப்பை கீழே உள்ள இழையில் போய் பதிவு செய்யுங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/10388
நடுவர்களாக வருப்வர்கள் அதை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் உங்கள் தலைப்பை நீங்களே தேர்ந்தெடுக்க முடியாது.

நன்றி தோழி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

I NEED COMMENT ONLY PA

YOUR G.V

மேலும் சில பதிவுகள்