தொன்டை வழிக்குது?

ஆசைப்பட்டு 2 ஐஸ்கீரீம் சாப்பிடேன்,இன்று காலை தொண்டைல ஒரு புன்னு வந்த மாதிரி இருக்கு,என்ன செய்யலாம்?
<!--break-->

சுடு தண்ணீர் குடிங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

1 gm பட்டையை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து தினமும் 4 - 5 வேளை குடித்தால் உடனே சரி ஆகிவிடும்..

thanks vidhya,i will try

மேலும் சில பதிவுகள்