பருவை தடுக்க

எல்லொரும் எப்படி இருகிங்க.எனக்கு இப்போ 9 மாதம்.கொப்பலம் முகம் முழுவதும் வந்து விட்டது.உதவி தருங்கள்.

நிறைய தண்ணீர் குடிங்க ,மலசிக்கல் இல்லாமல் பாத்துக்குங்க ,அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்க ,எப்பவும் பருவை கிள்ளாதீங்க,cinthol சோப்பு use பண்ணுங்க ,பழைய cinthol nu கேட்டு வாங்குங்க ,

பருவின் மேல் புதினா, கசகசா இரண்டையும் அரைத்து பூசுங்கள். அரை மணிநேரம் கழித்து கழுவிடுங்க. வாரத்துக்கு 2- 3 தடவை செய்யுங்க.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வணக்கம், முகப்பரு மேல் ரெட்டினோ- அல்லது கிளியர் ஜெல் ஆய்ன்மென்ட் தடவுங்கள். முழுவதுமாகபோயிவிடும். ஆனால் மேல் தோல் உரிந்துவிடும். வெயிலில் போககூடாது. 10 நாளில் சரியாகிவிடும். ரொம்ப எரிச்சல் இருந்தால் வேசிலின் தடவுங்கள்.சரியாகி விடும். நன்றி.

கண்ணுக்கு அடியில் மருவுள்ளது ரெட்டினோ உபயோகில்லாமா.

வணக்கம், மருவுக்கு கண்டிப்பாக ரெட்டினோ - ஏ போடக்கூடாது. அது மேலும் இன்பெக்கஷ்ன் ஏற்படுத்தும். ஆகவே ஒரு நல்ல ஸ்க்கின் டாக்டரிடம் சென்று மருவுக்கு மட்டும் லேசர் மூலம் நீக்கிவிடலாம். இதற்கு ரூபாய் 200- 500 ஆகலாம். நன்றீ.

தங்கள் உடனடி பதிலுக்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்