அசத்தல் கோமு அவர்களை வாழ்த்தலாம் வாங்க.. :))

27 நாட்களில் மேலும் 25 குறிப்புகள் கொடுத்து கூட்டாஞ்சோறு பகுதியில் இரட்டை வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தியுள்ள கோமு அவர்களை வாழ்த்தலாம் வாங்க!!!

கோமு,
மேலும் பல குறிப்புகள் கொடுத்து விரைவிலேயே தங்கப்பதக்கப் பட்டியலில் சேர மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :))

வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா.

கோமு,
இவ்வளவு விரைவில் 50 குறிப்புகள் கொடுத்து இரட்டைவெள்ளி ஸ்டார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.உங்கள் அனைத்து குறிப்புகளும் ரொம்ப வித்தியாசமா,நல்லா இருக்கும்.மேலும் நிறைய குறிப்புகள் கொடுத்து விரைவில் கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

பயங்கர ஸ்பீட் தான்.....வாழ்த்துக்கள்....மேலும் பல ஸ்டார்கள் வாங்க வாழ்துகிறேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இப்ப தான் வாழ்த்து சொன்ன மாதிரி இருந்துச்சு!!!

அதுக்குள்ளையும் அடுத்த ஸ்டாரா ???

வாழ்த்துக்கள் கோமு!!! சிக்கிரமா ஒரு மாசத்துல கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்...........

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாழ்த்துக்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்