அயல்நாடுகள் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனை நாடுகள் அல்லது எந்தெந்த நாடுகளின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி இங்கே உரையாடலாம்?
அயல்நாடுகள் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனை நாடுகள் அல்லது எந்தெந்த நாடுகளின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி இங்கே உரையாடலாம்?
எல்லையில்லை
உலகில் ஏராளமான நாடுகள் இருக்கின்ற போதிலும், சில நாட்டு உணவு வகைகளே உலகம் முழுமையும் பிரசித்தம். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், சைனீஸ், இத்தாலி, பிரெஞ்சு உணவு வகைகள். இவற்றைப் பற்றியெல்லாம் இவ்விடத்தில் உரையாடலாம். மற்றபடி, எந்த நாட்டு உணவுகள் குறித்தும் இங்கே கேள்விகள் எழுப்பலாம். பிரச்சனை என்னவென்றால், அதற்கு பதில் தெரிந்தவர்கள் கிடைக்க வேண்டும்.
recepis
i know preparing some french foods
but i will type in french or tamil
i dont know english
hi
aahhaaaa... 'i dont know
aahhaaaa...
'i dont know english' nu evvalo azhaga english la type panni irukkeenga.. :)
love all...hate only hatred
love all...hate only hatred