தன் எழுத்துக்களால் அனைவரையும் கவர்ந்த, எளிமையான பேச்சுக்களால் அனைத்து உள்ளங்களையும் இழுத்த நம்ம சீதாம்மாவுக்கு நாளைக்கு பிறந்த நாள்.....
எல்லாரும் வாழ்த்துச்சொல்ல வாங்கப்பா!!!!!!!!!!!!!!!!!!!
தன் எழுத்துக்களால் அனைவரையும் கவர்ந்த, எளிமையான பேச்சுக்களால் அனைத்து உள்ளங்களையும் இழுத்த நம்ம சீதாம்மாவுக்கு நாளைக்கு பிறந்த நாள்.....
எல்லாரும் வாழ்த்துச்சொல்ல வாங்கப்பா!!!!!!!!!!!!!!!!!!!
சீதாம்மா
சீதாம்மா உங்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
இன்று போலவே என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்......
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
வாழ்த்துக்கள்
ஏதேது... நம்ம சீதாலஷ்மி'கு பிறந்த நாளா?? சொல்லவே இல்லையே!!! பரவாயில்ல ஆமினா, இப்போ நீங்க சொல்லிட்டீங்க... நான் ட்ரீட் வாங்கிடறேன் அவங்ககிட்ட. மிக்க நன்றி.
சீதாலஷ்மி.... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நோ எஸ்கேப்... வனி வருவா, ட்ரீட் வேணும். ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சீதாம்மாக்கு இனிய பிறந்த நாள்
சீதாம்மாக்கு இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் நிங்கள் இன்று போல் என்றும் உங்கள் வாழ்வில் எல்லா வழமும் நலமும் பெற்று இனிதே வாழ வல்ல இறைவனிடம் பிராத்திக்கிரேன்
சீத்தாம்மா
சீத்தாம்மா உங்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
இனிய சீதாம்மா, பிறந்த தின நல்வாழத்துக்கள்.
சீதாம்மா
எல்லா நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
அன்பு சீதாம்மா,
அன்பு சீதாம்மா,
இன்று போல் என்றும் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறோம்.
happy birthday to you
ஹசீன்
seethaamma
Happy Birth day to you.with regards g.gomathi.
சீதா மேடம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சீதாம்மா..
உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...நன்றி..
வாழு, வாழவிடு..