=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

அம்மாவிற்கு ரொம்ப வருத்தம். நான் சமையல் கற்றுக்கொள்ளவில்லை என. நன்றாக சமைத்து என் கணவரிடம் சர்டிபிகேட் வாங்கினால் சரிதான்.

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

எனக்கும் உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி. தொடர்ந்து வருகிறேன். தோழியே.......

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

ஹாய் கல்பனா, நலமா?
எனக்கும் உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி. தொடர்ந்து வருகிறேன். தோழியே.......
இங்கு காலையில் சூரியன் சுட்டெரிக்கும், நன்பகல் மழை.

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

நான் சீன்ன வயசுல பார்த்த படம் மறந்துபோச்சுப்பா,கல்யாணத்துக்கு அப்புறம் நானும் என்னவரும் பார்த்த முதல் படம் சொல்லாமலே (லிவிங்ஸ்டன்,கௌசல்யா)ரொம்ப போரான படம் அடுத்து உன்னைதேடி. இன்னும் நிரைய பார்த்தோம் இப்ப கடைசியா பார்த்த படம் தசாவதரம்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வணக்கம் மேடம். வெல்கம் டு அருசுவை.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

ஸ்வர்ணா, உங்களுக்கு திருமணமாகி எத்தனை ஆண்டாகிறது?.......

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

ஹாய் அனிதா, நலமா?...உங்கள் அழைப்பிற்கு நன்றி.
அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

ஹாய் யார் யாரல்லாம் அரட்டையில் இருக்கிங்க சீக்கிரம் வாங்க

அது ஆச்சுப்பா ஒரு 11 வருடம்.ஏன்ப்பா இப்படி ஒரு மொக்கை படத்த பாத்திருக்கோம்னுதானே கேட்டீங்க:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஒரு பெரிய ப்ரிண்ட்ஸ் பட்டாளமே கிடச்சுருச்சா?நானும் சாப்பிட்டு வந்துட்டேன். எல்லாரும் என்ன பண்றீங்க?

பாத்திமா -- நானும் இருக்கேன். இப்ப தான் நீங்க தந்த பின்னூட்டம் பாத்துட்டு வந்தேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்