Suganthi86 - December 21, 2010 - 12:53 போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்.... சுகி,ஸ்வர்ணா,நூரி Permalink hameed fathima - December 22, 2010 - 14:28 எல்லோருக்கும் ஒரு பெரிய ஹாய் Log in or register to post comments ஹாய் சுகன், ஸ்வர்ணா Permalink Noori_Syed - December 22, 2010 - 14:28 ஹாய் சுகன், வாங்க் வாங்க.... நல்லா சாப்டீங்களா?.... ஸ்வர்ணா: அப்படி எல்லாம் இல்லைபா, சும்மா உங்களை பற்றி தெரிந்துக்கலாமேன்னு கேட்டேன். அன்புடன் நூரி சையத் அகத்தின் அழகு முகத்திலே!.... என்றும் அன்புடன் நூரி சையத் Log in or register to post comments அஸ்ஸலாம், ஹமீத் பாத்திமா. Permalink Noori_Syed - December 22, 2010 - 14:30 அஸ்ஸலாம், ஹமீத் பாத்திமா. நலமா?... அன்புடன் நூரி சையத் அகத்தின் அழகு முகத்திலே!.... என்றும் அன்புடன் நூரி சையத் Log in or register to post comments பாத்திமா, நூரி Permalink Suganthi86 - December 22, 2010 - 14:31 நான் உங்கள எப்படி கூப்பிடட்டும்?இப்ப தான் அதுல பாத்தேன்,நீங்க 71 ன்னு. நான் 86 , அதான் டவுட்.நீங்களே சொல்லிடுங்க. நூரி - உங்களுக்கு குழந்தைக இருக்கா? (தப்பா கேட்டு இருந்தால் மன்னிக்கவும்) உங்க husband என்ன பண்றாங்க? உங்க/நம்ம அம்மாவை அறுசுவை ல இருந்து எல்லாரும் கேட்டதா சொல்லுங்க சுகி ***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்*** Log in or register to post comments நூரி Permalink hameed fathima - December 22, 2010 - 14:32 வலைக்கும் சலாம் நூரி நான் நலம் நீங்கள் நலமா Log in or register to post comments சுகி Permalink hameed fathima - December 22, 2010 - 14:34 சுகி உனக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடலாம் Log in or register to post comments பாத்திமா அக்கா Permalink Suganthi86 - December 22, 2010 - 14:44 நான் அக்கானே கூப்பிடறேன், எனக்கு உங்க வயசு பாத்த பின்னாடியும்,"அம்மா"ன்னு கூப்பிட முடியல. எங்க அக்கா 78 பிறந்தா, சோ நீங்க என்னோட பெரிய அக்கா. சரியா? சுகி ***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்*** Log in or register to post comments சுகந்தி ,பாத்திமா Permalink Noori_Syed - December 22, 2010 - 14:46 சுகந்தி: --- எனக்கு குழந்தை இல்லை. நீங்கள் கேட்டதில் தவறில்லை. கணவர். சிங்கப்பூரில், செமி கவர்ண்மென்ட்-ல் வேலை பார்க்கிறார். கண்டிப்பாக அம்மாவிடம் நீங்கள் அனைவரும் அவரை விசாரித்ததாக சொல்கிறேன். பாத்திமா: -- நான் நலம். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? அன்புடன் நூரி சையத் அகத்தின் அழகு முகத்திலே!.... என்றும் அன்புடன் நூரி சையத் Log in or register to post comments சுகி நூரி Permalink hameed fathima - December 22, 2010 - 14:49 சுகி எப்படி கூப்பிட்டாலும் சரிதான் நூரி நான் சென்னையில் இருக்கேன் நான் சாப்பிட்டு வருகிறேன் Log in or register to post comments சுகி நூரி Permalink hameed fathima - December 22, 2010 - 14:50 சுகி எப்படி கூப்பிட்டாலும் சரிதான் நூரி நான் சென்னையில் இருக்கேன் நான் சாப்பிட்டு வருகிறேன் Log in or register to post comments first previous … 5 6 7 8 9 10 11 12 13 … next last
சுகி,ஸ்வர்ணா,நூரி
எல்லோருக்கும் ஒரு பெரிய ஹாய்
ஹாய் சுகன், ஸ்வர்ணா
ஹாய் சுகன், வாங்க் வாங்க.... நல்லா சாப்டீங்களா?....
ஸ்வர்ணா: அப்படி எல்லாம் இல்லைபா, சும்மா உங்களை பற்றி தெரிந்துக்கலாமேன்னு கேட்டேன்.
அன்புடன்
நூரி சையத்
அகத்தின் அழகு முகத்திலே!....
என்றும் அன்புடன்
நூரி சையத்
அஸ்ஸலாம், ஹமீத் பாத்திமா.
அஸ்ஸலாம், ஹமீத் பாத்திமா. நலமா?...
அன்புடன்
நூரி சையத்
அகத்தின் அழகு முகத்திலே!....
என்றும் அன்புடன்
நூரி சையத்
பாத்திமா, நூரி
நான் உங்கள எப்படி கூப்பிடட்டும்?இப்ப தான் அதுல பாத்தேன்,நீங்க 71 ன்னு. நான் 86 , அதான் டவுட்.நீங்களே சொல்லிடுங்க.
நூரி - உங்களுக்கு குழந்தைக இருக்கா? (தப்பா கேட்டு இருந்தால் மன்னிக்கவும்) உங்க husband என்ன பண்றாங்க? உங்க/நம்ம அம்மாவை அறுசுவை ல இருந்து எல்லாரும் கேட்டதா சொல்லுங்க
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
நூரி
வலைக்கும் சலாம் நூரி நான் நலம் நீங்கள் நலமா
சுகி
சுகி உனக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடலாம்
பாத்திமா அக்கா
நான் அக்கானே கூப்பிடறேன், எனக்கு உங்க வயசு பாத்த பின்னாடியும்,"அம்மா"ன்னு கூப்பிட முடியல. எங்க அக்கா 78 பிறந்தா, சோ நீங்க என்னோட பெரிய அக்கா. சரியா?
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சுகந்தி ,பாத்திமா
சுகந்தி: --- எனக்கு குழந்தை இல்லை. நீங்கள் கேட்டதில் தவறில்லை.
கணவர். சிங்கப்பூரில், செமி கவர்ண்மென்ட்-ல் வேலை பார்க்கிறார்.
கண்டிப்பாக அம்மாவிடம் நீங்கள் அனைவரும் அவரை விசாரித்ததாக சொல்கிறேன்.
பாத்திமா: -- நான் நலம். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?
அன்புடன்
நூரி சையத்
அகத்தின் அழகு முகத்திலே!....
என்றும் அன்புடன்
நூரி சையத்
சுகி நூரி
சுகி எப்படி கூப்பிட்டாலும் சரிதான்
நூரி நான் சென்னையில் இருக்கேன் நான் சாப்பிட்டு வருகிறேன்
சுகி நூரி
சுகி எப்படி கூப்பிட்டாலும் சரிதான்
நூரி நான் சென்னையில் இருக்கேன் நான் சாப்பிட்டு வருகிறேன்