=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

தம்பிக்கு இன்னைக்கு எக்ஸாம் முடின்சிச்சு .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அம்லு ரொம்ப நல்ல பாசகார பிள்ளைப்பா .தீபா கூட போன்ல பெசினதிளிந்து அவங்க பையன பார்க்கணும் .அவங்க வீட்டுக்கு கூடிடு போங்கன்னு ஒரே அடம்ப்பா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

உங்கள இப்போதான் பாசெபூக்ள பார்த்திட்டு இருந்தன் நீங்களே வந்திடீங்க
என்னப்பா நான் மட்டுமே இருக்கணுமா.சொளுன்கப்பா நானும் இல்ல
bad girls vino and swarna

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நான் இங்கதான் இருக்கேன்பா.கோச்சுக்காதீங்ப்பா நல்ல் பொண்ணுல்ல வாங்க வாங்க

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்களைதான் பார்த்தேன் பாசெபூக்ல் .இருக்கீங்களா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

பேஷ்புக்ல இருக்கேன் அஸ்வதா நீங்க இருக்கீங்களா? நீங்க எந்த பெயரில் இருக்கீங்க? நான் இதோ இப்ப இருக்கும் பெயரில்தான் இருக்கேன்.சாரிப்பா கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அஸ்வதா காலையில அறுசுவைக்கு நான் வரல திருவாதிரை இன்னைக்கு வீட்டுல வேலை இருந்துச்சு. சரி மதியானம் வந்து பேசலாம் பார்த்தா பவர் கட் ஆயிட்டு இப்பதான் வந்துச்சு. ரொம்ப சாரி உங்க கூப்பிட்டுட்டு பேசாம விட்டதற்கு... அதுக்குள்ள என்னைய bad girlsnu சொல்லிட்டீங்க. உங்கக்கூட டூ....

நான் மட்டும் தனியா தவிசிகுட்டு இருந்தன் .இரக்கமே இல்லாமல் கா விடாதே கேர்ள்
பட்டிமன்றம் தீர்ப்பு சொல்லியாச்சா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

என்னபா காணாம்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா பட்டிமன்ற தீர்ப்பு தீங்கட்கிழமைதான். அதுவரைக்கும் உங்க வாதத்தை அள்ளி வீசிக்கிட்டு இருக்கலாம்.

மேலும் சில பதிவுகள்