அறுசுவை தோழிகள் எல்லோரும் நலமா?
வாங்கப்பா ஒரு முக்கியமான விஷியம்
என்னை எல்லோருக்கும் ஞாபகம் இருக்கா? உஙக்ள் ஜலீலாக்கா,.
இந்த பதிவு நம் சமைத்து அசத்தலாம் முதல் பகுதியை செம்மையாக நடத்திய அன்பான் தோழி அதிராவுடன் சேர்ந்து அனைவரும் செய்த குறிப்புக்களை ஒரு வருட காலமாக விரல் நோக எண்ணிய நம்ம் ரேணுகாவிற்காக போட்டது.
வெள்ளி கிழமை காலை 10.57 மணிக்கு அபுதாபியில் நம்ம ரேணுவுக்கு அழகிய, தங்கமான ஆண் குழந்தை பிறந்துள்ளது.( இரண்டாவது குழந்தை)
சிசேரியன் தான் தாயும் சேயும் நலம்.
வாழ்த்து தெரிவிப்பவர்கள் இங்கு தெரிவிக்கலாம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இரண்டு நாள் முன்பே மெசேஜ் வந்தது , பையன் ஊருக்கு போவதால் பிஸியாகிவிட்டேன்.
( ரேணு லேட்டா மெசேஜ் போட்டுட்டேன்னு என்னை பெஞ்சு மேல ஏற்ற கூடாது)
இப்படிக்கு
ஜலீலா
ரேணுகாவை வாழ்த்தலாம் வாங்க.
நம் அறுசுவை தோழி ரேணுகாவிற்கு அபுதாபியில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.
தாயும் சேயும் நலம்.
ஜலீலா
Jaleelakamal
வாழ்த்துக்கள்
ஜலீலா நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள் ரேணுகா. தாயும் குழந்தையும் நலமோடு வாழ பிராத்திக்கிறோம். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வாழ்த்தும் அன்பு உள்ளம்..
தோழி ரேணுகாவும்,குழந்தையும்,நலமுடன் இருக்க வாழ்த்தும் தோழி ருக்சானா..
வாய்ப்பை ஏற்படுத்திதந்ததர்க்கு ஜலீலாஅக்காவுக்கு என் நன்றிகள்...
வாழு, வாழவிடு..
வாழ்த்துக்கள்
ரேணுகா அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். குழந்தை சீறும் சிறப்புடன் வாழ என்னுடைய ப்ராத்தனைகள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வாழ்த்துக்கள்
தாய் ரேணுகாவிற்கும், குட்டி இளவரசனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். குழந்தை நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் பேரோடும் புகழோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
renuka
congrats renuka....
Hope is necessary in every condition:)
congrats renuka
ரேணுகா அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ரேணுகா
வாழ்த்துக்கள்.புதுவரவான உங்கள் குழந்தை உங்கள் வாழ்வில் சந்தோஷத்தை கொண்டு வரட்டும்.நலமோடு வாழ்க.
ஜலீலா மேடம்
ஹாய் ஜலீலா மேடம்.. நலமாக இருக்கின்றீர்களா?
என்ன ஆச்சர்யம்?நான் இந்த விஷயத்தை தெரிவிக்க அருசுவையை ஓபன் செய்தால் முதல் செய்தியாக இந்த விஷயம் தான் மன்றத்தில்....
ஆஹா..... அப்படின்னு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு.
யாருன்னு பார்த்தா நீங்க தான் தெரிவிச்சு இருக்கீங்க.மிகவும் நன்றி ஜலீலா அக்கா.....நல்ல விஷயத்தை யார் தெரிவிச்சா என்ன.... எனக்கு நேற்று இரவுதான் மெசேஜ் வந்தது ஜலீலா மேடம்.நான் இன்று காலை தான் ரேணு விடம் பேசி வாழ்த்தும் நேரடியாகவே தெரிவிச்சாச்சு.தாயும்,சேயும் நலமாக இருக்கின்றார்கள்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
hi
congratulation renuka .take care.god bless your son. with regards. g.gomathi.