சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

எனக்கு உங்கள் உதவி தேவை...
பதினைந்து பேருக்கு பிரியாணி செய்ய அளவு சொல்லவும்... இதுவரைக்கும் இத்தனை பேருக்கு செய்தது இல்லை... எனக்கு உதவுங்கள் தோழிகளே

http://www.arusuvai.com/tamil/node/2862 ,
http://www.arusuvai.com/tamil/node/4558
தேவையானால் இந்த லிங்குகளை பயன்படுத்தி கொள்ளவும் . 15 பேருக்கு எவ்வளவு அளவு என்று ,சரியாய் தெரியவில்லை ,நம் தோழிகள் சொல்வார்கள் கேட்டு கொள்ளுங்கள் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

usually 1 kgrice is for 8 peoples so 2 kg is enough

http://www.arusuvai.com/tamil/node/12693

இந்த அளவின் படி மேலே உள்ல லிங்கை கிளிக் பன்னுங்கள்
முன்று மடங்கு செய்யுங்கள்.
எல்லாம் பெரிய ஆட்கள் என்றால்

8 டம்லருக்கு 2 1/2 கிலோ சிக்கன்,

ஒரு பெரிய நபருக்கு 3/4 டம்ளர் போடுஙக்.
சின்ன பசங்கள், பெண்களுக்கு 1/2 டம்லர் என்ர விததில் கணக்கு பண்ணி கொள்ளுஙக்ள், முதல் முறை என்பதால் , இரண்டு பாதியா செய்ய்ங்கள்.

ஜலீலா

Jaleelakamal

நல்லா சிக்கன் சாப்பிடும் ஆட்களா இருந்தா ஒரு 3.5 கிலோ சிக்கனாவது போடுவது நல்லது

பதில் தந்த தோழிகளுக்கு நன்றி... இன்னும் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்..

மேலும் சில பதிவுகள்