வாழ்த்த வாங்க தோழிகளே..........

தோழிகளே இன்று என் மகளின் பிறந்தநாள்.

பிறந்து 3 வருடங்கள் ஆகிவிட்டது.வாழ்த்த வாருங்கள் தோழிகளே................

என் மகளின் பெயர் ஹனூனா.

ஹசீன்

உங்கள் குழந்தை சீறும் சிறப்பும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிரேன்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

ஹனூனா நோய் நொடியின்றி பேரும் புகழும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிரேன்,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஹனூனா செல்லம்,

பிறந்த நாள் வாழ்த்துகள். உனக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த வளமும் பெற ஆண்டவனை பிரார்த்திகிறேன். இன்றுபோல் என்றும் வாழ்க!

எனக்கு cake, chocolate உண்டா?

bye kutty.

ஹனூனா செல்லக்குட்டிக்கு..!

எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் கூடவே அத்தையின் அன்பு முத்தங்களும் ;-)

வாழ்வில் எல்லா நலங்கலும் வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்;-)

Don't Worry Be Happy.

ஹசினா. பிள்ளைக்கு நோய் நொடியற்ற நிண்ட ஆயுளையும் எல்லா செல்வங்களையும் சந்தோசங்களையும் இறைவன் கொடுக்க துவா செய்கிறேன்

hi lulu first time iam talk to you.convey my wishes to your child.:""Wish you happy many more returns of the day Hanuna"".God bless you. with regards. g.gomathi.

பேபி ஹனூனாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ராதா சுவாமினாதன்

அன்புத்தோழி ஹசீனாவின் அருமை மகள் ஹனூனா வாழ்வில் எல்லாவித முன்னேற்றங்களையும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ மனமார வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்புத்தோழியே

உங்கள் மகள் ஹனூனா வாழ்வில் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்