பிரார்த்தனை ஸ்லோகம்

தோழிகளே,
உங்களுக்கு தெரிந்த பிரார்த்தனை ஸ்லோகங்களையும் பலன்களையும் இங்கே பதிவு செய்யலாமே. அனைவரும் பயன் பெறலாம்.

ப்ரியா

அறுசுவையில் ஆன்மிகம் கூடாது என்பது அட்மின் அண்ணாவின் வேண்டுகோள். அனைத்து மதத்தினரும் வரும் ஓர் இணையதளம் இது. அதனால் எந்த ஒரு ஆன்மீகம் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விவாதங்கள் இங்கு கூடாது என்பது முக்கியம். தவறாக நினைக்காதீர்கள் பா.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

very very sorrypa and thanks.

மேலும் சில பதிவுகள்