*** சந்தோஷ அரட்டை 11 ***

அன்போட வந்து சந்தோசமா அரட்டை அடிங்க பாப்போம் இங்க !!!!வாங்கோ வாங்கோ வாங்கோ எனது அன்பிகினிய நன்பீஸ் !!!!

ஹாய் நாந்தான் பஸ்ட் எல்லோரும் ஓடிவாங்க

வாழு இல்லை வாழவிடு

உங்களுக்காக நான் தொடங்கிட்டேன் வாங்க சீக்கிரமா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

//அஸு சொன்னதக் கேட்டு சிரிப்ப அடக்க முடியலை.. ஸ்ரீ பாம்பு கடிச்சத இவ்வளவு சாதாரணமா ஒரு பச்ச புள்ள கடிச்சதா எடுத்துக்கீட்டீங்களே ஆஹா கிரேட்டுபா... வலிக்கவே இல்லையா.. ரொம்ப நல்லவங்க நீங்க..

ஜெய்னூல்: என் பொண்ணு பேரு சஹானாப்பா. எனக்கு இன்னொரு பையன் இருக்கான் அவன் பேரு ரோஹித் ... ஸ்ரீ பாட்சா ரஜினி ஸ்டைல படிங்க;-)

அ அப்ப வர்ட்டா ....... டாடா ;-)) (நான் இப்போ எஸ்ஸாயிட்டு அப்பாளக்கா கண்டுக்கறேன்)//

அஸு நான் நாளைக்கு ஆரம்பிக்கர அரட்டைக்கு சொன்னேன் ஆனாலும் நீங்க ரொம்ப ஸ்பீடு;-))

Don't Worry Be Happy.

நம்ம டீச்சர் என்ன ஸ்பீடா இருக்காங்க பா ...பாராட்டுங்க பா ,எல்லோரும் ..எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று கை தட்டும் படி கேட்டுக்கொள்கிறேன் ,அட எங்க அஷூ டீசெர்க்கு தான் ...என் சார்பில் டப் டப்,டப்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

///ஸ்ரீ பாம்பு கடிச்சத இவ்வளவு சாதாரணமா ஒரு பச்ச புள்ள கடிச்சதா எடு
த்துக்கீட்டீங்களே ஆஹா கிரேட்டுபா... வலிக்கவே இல்லையா///
ரொம்ப நன்றிபா என்னைய பச்ச புள்ளன்னு சொன்னதுக்கு

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஜெய், நீங்க வர்றதே பை சொல்ல தானே.... அரட்டை அடிக்கறீங்களோ இல்லையோ.. பை மட்டும் கரெக்டா சொல்லுங்க..... இனிமே நீங்க வந்த உடனே பை சொல்லி அனுப்பிடறேன் :D

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வராதவங்க வந்திருக்காங்கபா !!!எல்லோரும் உடணே இங்க வாங்க !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

யார்ரா அது ,நம்மள தான் கிண்டல் பன்னுராங்களோ ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பை ,பை தோழிகளே கொஞ்சம் வேலை அதான்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

சுகி என்னப்பா சமையலில் புகுந்துவிட்டாயா? ஆளேபார்க்கமுடியவில்லை

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்