ஜலீலா அம்மாவுக்கு வாழ்த்து சொல்லலாம்...

அறுசுவையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து, எல்லா விதமான சமையலும் நமக்கு வழங்கும், ஜலீலா அம்மாக்கு இன்று திருமணநாள்....
உங்களை வாழ்த்த வயதில்லை அம்மா, இந்நாள் போல், எந்நாளும் சந்தோசமாக, பல்லாண்டு நோய்நொடி இல்லாமல் வாழ இறைவனை வேண்டுகிறேன்....

ஜலிலா அம்மா தங்களுக்கு என்னுடைய இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். எந்த நோய் நொடியின்றி தாங்களும் தங்களின் கணவரும் உங்களின் குடும்பத்தாரும் நலமுடன் இருக்க கடவுளை வேண்டுகிரேன்.

அன்புடன்
ஸ்ரீ

இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.

ஜலீலாக்கா உங்களுக்கு என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்

திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஜலீலா..;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என்னது ஜலீலா அம்மாவா.ஹ்ம்ம் சரி சரி இருக்கட்டும்

பல்லாண்டு காலம் இன்று போல் என்றும்;-) வாழ ப்ராத்திக்கிறேன் ஜலீலக்கா

பல்லாண்டு காலம் இன்று போல் என்றும் வாழ இறைவனை வேண்டுகிறேன் தோழி

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

ஜலீலா மேடம், திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

All is well

எங்களின் குடும்பத்தின் சார்பாக இந்த தம்பதிகளின் திருமணநாளிற்கு வாழ்த்து தெரிவிக்கிறோம் !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

Happy Wedding Anniversary to you. with regards.g.gomathi.

மேலும் சில பதிவுகள்