ஜலீலா அம்மாவுக்கு வாழ்த்து சொல்லலாம்...

அறுசுவையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து, எல்லா விதமான சமையலும் நமக்கு வழங்கும், ஜலீலா அம்மாக்கு இன்று திருமணநாள்....
உங்களை வாழ்த்த வயதில்லை அம்மா, இந்நாள் போல், எந்நாளும் சந்தோசமாக, பல்லாண்டு நோய்நொடி இல்லாமல் வாழ இறைவனை வேண்டுகிறேன்....

ஜலீலா மேடம் ,,,, இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்,எல்லா வளங்களும் பெற்று என்றும் மகிழ்ச்சியாய் வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்!

ஜலீலா அவர்களுக்கு எனது குடும்பத்தின் வாழ்த்துதலையும், பிராத்தனைகளையும் ஏறெடுக்கிறோம்..

God bless us.

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..

Kumari...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ஜலீலா மேடம், இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....;)

உன்னை போல பிறரையும் நேசி.

மனமார்ந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ஜலீலா மேடம்.

ஜலீலா மேடம், உங்கள் கணவருடன் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்....

ஜெலிலா, உங்கள் இருவருக்கும் மனம் நிறைந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும், நிம்மதியும், ஆரோக்கியமும் நிறைந்திருக்க வாழ்த்துகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

திருமண நாள் வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா.....

வித்யா பிரவீன்குமார்... :)

hai jalleela akka wish you a happy weddingday.

ஹாய் ஜலீலா அக்கா,

உங்களுடைய திருமண நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இதேபோல் மகிழ்ச்சியுடன், இன்னும் பலப்பல ஆண்டுகள் திருமணநாள் கொண்டாடிடா இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

சும்மாவே சமையலில் கலக்குவிங்க, இன்று ஷ்பெஷல் டே! நிச்சயம் சூப்பர் மெனுவா இருக்கும்! தூள் கிளப்புங்க!! :)

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்