ஹேர் ஸ்ட்ரஇட்னிங் பற்றி கூறுங்கள் ப்ளீஸ்....

நான் எதை பற்றியும் யோசிக்காமல் இரண்டு மாதம் முன் ஹேர் ஸ்ட்ரஇட்னிங் செய்து கொண்டேன்..எனக்கு ஆயில் பாத்,முட்டை தேது குளிகறது,ஹென்ன அப்ளை பண்றது,டெய்லி எண்ணை தேய்கறது,கலரிங் செய்வது இதெல்லாம் பண்ணலாமா கூடதாணு தெரியல..நீங்க தான் உதவனும் தோழிகளே..

யாருமே பதில் சொல்லலியே...ஹெல்ப் பண்ணுங்க தோழிகளே.!!

நீங்க பார்லரிலே கேடுருக்கலாமே ,அவர்களுக்குதான் உங்களின் முடியின் தன்மையை பற்றி நன்கு தெரியும்.......நீங்கள் தெரிந்துகொண்டு எங்களுக்கும் சொல்லுங்கள் ....நாங்களும் தெரிந்துகொள்கிறோம்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நீங்க permanent straightening பண்ணீங்களா? இல்லை ordinary straightening பண்ணீங்களா?

normally ,நீங்க straightening பண்ணும் போது என்ன brand போட்டீங்களோ அந்த brand க்கு ஏற்றார் போலே conditioner ,serum ,shampoo ,nourishing cream இதெல்லாம் suggest செய்வாங்க.எண்ணெய் தேய்க்கிறது,ஹென்னா போடறது இதெல்லாம் நீங்க பார்லரில் நல்ல அட்வைஸ் கேட்டுட்டு செய்ங்க

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்