பேய் படம்(horror Movie)

ஹாய் பிரண்ட்ஸ் எனக்கு பேய் படம் பார்ப்பதென்றால் ரொம்ப பிடிக்கும் நானும் சில நாட்களாக உருவம் 1991 ல் வெளி வந்த (மோஹன்,பல்லவி)படத்தை நெட்டில் இருந்து பார்க்க தேடி கொண்டே இருக்கிறேன்,ஆனால் எனக்கு கிடைக்கவில்லை யாராவது அந்த படத்தை பார்ப்பதற்கான லிங்க் குடுக்க முடியுமா பிளீஸ்

www.cooltamil.com இதுல போய் பாருங்க ஆன்லைன்லயே பாக்கலாம்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் குமாரி
நீங்க குடுத்த லிங்க்கில் அந்த படம் பார்க்க முடியவில்லை.இருந்தாலும் ரொம்ப நன்றி

அஞ்சலி

ஹாய் தோழிகளே தைரியமாக இருக்கும் தோழிகள் உருவம் படத்தை இந்த லின்க்கில் போய் பார்த்து மகிழுங்கள்

http://www.tamizh.ws/2009/04/uruvam-1991-mohan-pallavi.html
அருசுவை தோழிகள் என்ன கேட்டாலும் சலைக்காமல் பதில் கூறு வார்கள் ,உதவுவார்கள் என்று நினைத்திருந்தேன்,ஆனால் அரட்டைக்கும்,கருதரித்தவர்களுக்கும் தான் உங்கள் உதவி போல.

அஞ்சலி

என்ன அஞ்சலி இப்படி சொல்லிட்டீங்க???? ஒரு வேளை நீங்க கேட்ட கேள்வி யாருக்கும் தெரியாமல் இருக்கலாம் இல்லையா? ஏன்னா பொண்ணுங்க பேய் படம் பாக்குறதுலாம் ரொம்ப அபூர்வம்... லட்சத்தில் ஒருத்தி நீங்க ;)
அதே மாதிரி எக்ஸ்பீரியன் இருக்குறதுனால கருத்தருத்தவர்களுக்கு பதில் சொல்லலாம். மத்தபடி எதுவும் இல்ல. நீங்க தப்பா நெனச்சுக்காதீங்க.... இனி உங்க கேள்வி பாத்தா கண்டிப்பா பதில் போடுறேன்.... ஓக்கேவா???

நைட் 12 மணிக்கு உருவம் படத்த பாக்கலாம்னு ப்ளான் பண்ணியிருக்கேன். நான் பயந்து போனா நீங்க தான் பொறுப்பு..... ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் அமீனா
நீங்க அந்த படம் பாத்தீங்களா?உங்களுக்கு திரில்லிங்கா இருந்ததா? இல்லை பயமா இருந்ததா?

அஞ்சலி

ஸ்ட்ரீமிங் அதிகமா இருக்கு. அதுனால பாதி தான் அஞ்சலி பாத்தேன்...

முழுசா பாத்துட்டு சொல்றேன் (பிரிண்ட் தான் ரொம்ப பழசு என்ன? ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அஞ்சலி அப்படி நினைகதீர்கள். எல்லோருக்கும் நம்ம தோழிகள் உதவி செய்வார்கள். உங்கள் கேள்வியை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். கண்டிப்பாக தேடிகொண்டுகின்றேன் கிடைத்தால் அனுப்புகிறேன். www. oruwebsite.com இதில் போய் தேடி பாருங்க.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அஞ்சலி youtubeல போய் பாருங்க அதில் எல்லாமே இருக்கும். Part -1, Part -2னு இருக்கும்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

http://www.getvn.com/3d1/link/uruvam+1991+tamil+movie+online.html (uruvam 1991)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்