தொப்பை குறைய...

தொப்பை குறைய...

தொப்பை குறைய வேண்டுமா?டீ-யில் ஒரு லெமன் பிழிந்து குடியுங்கள்..ஆனால் டீ-யில் சக்கரை இருக்க கூடாது...சில வாரங்களில் மற்றம் தெரியும்.இதை தினமும் செய்யும் பொது ,இனிப்பு மற்றும் அதிக கொலோப்பு நிறைந்த உணவை தவிருங்கள்..மாற்றத்தை காண முடியும்..

உங்கள் குறிப்புக்கு மிகவும் நன்றி. தொப்பையை குறைக்க என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறேன். இன்னும் குறிப்புகள் தெரிந்தால் சொல்லவும். நன்றி.

Thanks for ur info. Pls tell more like this for ur brother & sister health.

Hi

Will this reduce pregnancy belly?i had my baby on nov(caesarion).now i had big belly.please help to reduce.am using belt also but no use

உங்கள் குறிப்புக்கு மிக்கநன்ரி.ஆனால் டெலிவரிக்குப்பின் உன்டானதொப்பையை இதன்மூலம் குரைக்கமுடியுமா?

thanx for u tips

Madame, நான் பிரான்ஸ் ல் வசிக்கிறேன். என் வயிற்றை பார்த்தால் 8 மாதம் ஆக தெரியும். அவ்வளவு பெரிய தொப்பை!!!!!!!!!!!!!!. அதனால் இன்றையிலிருந்து நான் இந்த வகை குடிக்கபோகிறேன். இந்த tea 1 முறை or 2 முறை குடிக்கணுமா for a day? இதனால் low preasure வராது இல்லைங்கல்லா?ஏன்னா எனக்கு அடிக்கடி low presure வரும்.பதில் please madame.

shagila

சுரைக்காயை வாரத்தில் இரண்டு முரை சேர்த்து கொண்டாலும்\தொப்பை குறையும்

ஹை நான் டி குடிக்குறது இல்லை. நான் டி குடிக்கலாமா? பரணி பெல்ட் போட்டால் பயன் இல்லையா? என் ஹ்ஸ்பன்ட் போடசோல்லுகிறார் தீபா

hi,இப்போ தாய்ப்பால் கொடுக்கறிங்களா ?,கொடுக்கும்போது,இதெல்லாம் வேண்டாமே,தீடிர் புது உணவு பழக்கம்,அதுவும் citrus உடன் , தொடர்ந்து செய்ய போவது குழந்தைக்கு ஒத்துக்கொல்லுமா தெரியாது . c - செக்ஷன் என்ரால் மருத்துவரிடம் அனுமதி பெற்று உடற்பயிர்ச்சி செய்தால் போதும்.தாய்பால் நிறுத்தியதும் இந்த முயற்சிகள் செய்யாலாம்.

hi

am using belt for 2 months but no use pa

மேலும் சில பதிவுகள்