எங்களது ஏர்கூலர் கொஞ்சம் அதிருப்தியைதான் தந்தது, அடிக்கடி தண்ணீரை ஒரு பாட்டில்ல ஊற்றி ப்ரிட்ஜில் வைத்து அப்புறம் எடுத்து யூஸ் பண்ணுவோம் அப்புறம் சிறிது நேரம் கழித்து சூடான காற்றாகத்தான் வரும், எனவே யோசித்து வாங்குங்கள் மேலும் தண்ணீர் ஊற்றாமலே வொர்க் பண்ணக்கூடிய சில புதிய மாடல் ஏர்கூலர் வந்திருக்கிறது என் கேள்விபட்டேன்,விசாரித்து வாங்குங்கள் மேலும் நமது தோழிகள் தெரிந்ததை சொல்லுவார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
நான் இந்தியாவில் இருந்தபோது ஒரு கூலர் வைத்திருந்தேன். அது எனக்கு திருப்தி கரமாக இல்லை. பிராண்ட் என்னவென்று தெரிய வில்லை. என்னவாக இருந்தாலும் தண்ணீரை அடிகடி மாற்ற வேண்டும். சிலர் சொல்லுகிறார்கள் ஜலதோஷம் பிடிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அந்த நெட்டில் பூசனம் தூசி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு பதில் நீங்கள் ஏர் கண்டிஷனரே வாங்கி விடலாம்.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
ஹாய் சுகி

அன்புடன்
ஹேமா
AC

Hi
Hi lavanya,
Thanks a lot for your answer.
Air conditionerku three phase connection veyndumaam.
We have only single phase connection.
So we cannot buy air conditioner now pa.
Thanks,
Suganya.
Hi
Hello hema,
Thanks a lot for your reply.
நீங்க சொன்னதை போல Water usage illatha Air cooler பத்தி கண்டிபா
கேட்கிறேன்.
Thanks ,
Suganya.G