****ஜோரான அரட்டை - 27****

*******இது புதிதாய் வருபவர்களுக்கு********
தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
தோழிஸ்

************இன்றைய தலைப்பு**************
வீட்டில் சமையலரை மற்றும் படுக்கை அறையையும் ஹால் எப்படி சுத்தமாகவும் பார்க்க அழகாகவும் வைத்துக்கொள்ளலாம் நீங்க உங்க வீட்டில் உங்கள் சமையலறையை எப்படி வைத்துள்ளீர்கள் எல்லாத்தையும் இங்கே வந்து சொல்லுங்க

வினோ ஆமாம்பா கொஞ்சம் வேலை தான் செய்துட்டே இருக்கேன் இன்னும் கொஞ்சம் நேரத்தில் முடித்துவிடுவேன் நடு நடுவே வந்து பதிவு போட்ரேன் நீங்க எப்படி இருக்கீங்க

யாழி தம்பிக்கு எப்படி இருக்கு இன்னும் கொஞ்சம் நாளில் சரியாகிவிடும் கவலை படாதே எழுந்து உன்ன அடிக்க ஓடி வர போராங்க பாரு

ரே என்ன ரே சொல்ர 5நாள் ஆஃபிஸ் லீவு ஜாலியா எஞ்சாய் பன்னிட்டு வருவ அப்படின்னு நினைச்சேன் ஆனா நீ உடம்புக்கு முடியலை அப்படின்னு சொல்லிட்டியே ய்ப்ப எப்படி இருக்கு லது எங்க

அன்புடன்
ஸ்ரீ

இப்ப தான் உன்ன பத்தி நினைச்சேன் நீயே வந்துட்ட .

அன்புடன்
ஸ்ரீ

அச்ச...........சோ உடம்பு முடியலயா? சரி சரி நான் அடிக்கல.அண்ணா நம்பமாட்டாங்க.அண்ணா என் பக்கம்.ஹிஹி

ஹாய் ஸ்ரீ,எப்படி இருக்கிங்க நலமா?

ஹாய் லதா மேடம் என்னா யாழி மட்டும் தான் நலம் விசாரிப்பிங்களா?

உன்னை போல பிறரையும் நேசி.

நலமே தேவ் சொல்லு என்ன பன்ர ஆஃபிஸ்ல வேலைய பாக்காம என்ன அரட்டை வேண்டி கிடக்கு

ரே ஆன்லைன்ல இருக்கியா ஆன்லைன்க்கு வா

அன்புடன்
ஸ்ரீ

என்ன ரேவா உடம்பு இன்னும் சரி ஆகலையா ம ...
ஸ்ரீ நான் பேசிட்டு தான் இருகிறான் ம .............
தேவி எப்படி இருக்க

குமாரி உங்களுக்கு குறிப்பு சேர்க்க லின்க் கிடைச்சுட்டாபா? ஆமாம்பா யாரும் சமைக்கலாம் படங்களுடன் உள்ள குறிப்பு அட்மின் ஐடிக்கு அனுப்பனும்பா.

ஸ்ரீ தம்பிக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும்பா கட்டு பிரிக்க. இப்ப பரவாயில்லை ஆனால் வீக்கம் இருக்கு காலில்

லதா நான் நல்லா இருக்கேன் நீங்க நலமா? காலையில் வந்து பதிவு போட்டுட்டு ஓடிட்டீங்க பிஸியாபா?

ஹே தேவி நம்ம தான் அடிகடி பேசுறோம் ,,,,,,,,,
யாழி இப்ப தான் ம வந்தாங்க ............
ரேவா உனக்கு போன் பண்ணன் ம,,,, லைன் பிஸி போல உனக்கு
ஸ்ரீ சொல்லு ம,,,, பாத்திய யாராவது என்னைய நினைச்சாங்கள ,,,, ரேவா தேவி எல்லாம் கெட்ட பொண்ணுக

ஹாய் தோழீஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க???

யாழி நலமாப்பா தம்பிக்கு இப்ப எப்படி இருக்கு நல்லாருக்காரா?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் லதா ,சும்மா தான் ட சொன்னேன் அதுக்கு ஏன் இப்படி கோபபடுர கெட்டா போண்ணு வேர சொல்லுர உன் பேச்சு க. ரே நம்ம பேச வேண்டாம் லதா கூட ஓகே வ.;)

ஹாய் ஸ்வர் என்னா ப ரொம்ப வேலையா? அரட்டைக்கும் வரல சாட்க்கும் வரல

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி நலமாப்பா? அம்மா,தங்கைலாம் நலமா? ஆமாம் தேவி வீட்டுக்கு கெஸ்ட் வந்துருந்தாங்க அதான்ப்பா வர முடியல பா..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்