எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்

ஹாய் தோழிஸ்......
நான் கடைசியா Jan-26 Periods ஆனேன்.....இன்னைக்கு காலை வர Periods ஆகல....நான் Feb-23 Pregency Test பன்னி பார்த்தேன் Negative நு வந்துச்சு......மறுபடியும் 27த் டெச்ட் பன்னேன் negative வந்துச்சு.....சரி 10 days ஆன பிறகும் periods ஆகலைனா டாக்டர் வர சொல்லிருந்தாங்க....நான் friday check up போகனும் ஆனா இன்னைக்கு எனக்கு bleeding ஆகுது என்ன பன்னறது.......அப்படினா நான் pregent ஆகலயா...மாலை எதுக்கும் pregency blood test எடுத்து பாக்கலானு இருக்கோம்.....அப்பறம் ஏன் இத்தன நாளா periods ஆகலா..இப்ப ஆகுது...பதில் சொல்லுங்கபா pls

யாராது பதில் சொல்லுங்களே pls................

yes if u got ur periods its not pregnency . pregnency confirms after 45 days. some times periods can delay too. dont worry keep trying. we will pray for u.

God is good

ஹாய் பா கவலை படாதீங்க பா சில நேரங்களில் இது போல் நடக்கலாம் நீங்கள் ஏன் இவ்வளவு வருத்தம் கொள்கிரீர்கள் நல்ல ஒரு மருத்துவரை போய் சந்தியுங்கள் எல்லாமே நல்லதாய் நடக்கும். 31ஸ்ட் டேய்ஸ் ஆன உடனே தெரிந்துவிடும் பா நீங்க நெகடிவ் வந்ததால் கர்பம் இல்லையென்று தாணே பா.

அன்புடன்
ஸ்ரீ

en name dhivya....en age 23 aguthu.enakku thirumanamagi 3 varudangal agirathu.enakku kulandai ellai.enakku matha vidai olungaka varuvathu ellai.doctor kitta sentra pothu enakku nirkatti ullathaga sonnargal.nan 3 months tablet sapdukiren....ethanal kulandai pirappu thalli poguma?plz help pannunga sisters.plzzzzzz

http://arusuvai.com/tamil/node/17769 இந்த லிங்க் ல.போய் பாருங்க,உங்களுக்கு சில தகவல்கள் கிடைக்கலாம் .

thanks,kalpana.......

கவலை படாதீங்க பா . கண்டிப்பா குழந்தை பிறக்கும் ஆமாம்பா நீர்கட்டி இருந்தா குழந்தை பிறப்பது தாமதமாகும் தொடர்ந்து மருத்துவம் பார்த்துவந்தால் அது சாத்தியமே கவலை வேண்டாம் பா வீணாக கவலை கொள்வதனால் என்ன நடக்க போகிரது நீங்க எப்பவும் சந்தோஷமாக இருங்கள் சீக்கரமே உங்க வீட்டுக்கு பாப்பா வர போகுது பாருங்க . நீங்க எந்தெந்த மருந்து எடுத்துகீரீங்க எனக்கு சொல்ல முடியுமா . எனக்கும் அந்த ப்ராப்ளம் தான் பா அதான் கேட்டேன்

அன்புடன்
ஸ்ரீ

ungalukku enna problem?mathi....

எனகும் சேம் நீர்கட்டி தான் அதை தான் சொன்னேன்

அன்புடன்
ஸ்ரீ

hi mathi na loette (tablet 21 day pack)6 month,MET DM-500 XL-6 month sapda solli erukanga.
na ethu varaikkum 4 months tablet saptuten.ennum 2 months erukku.peroid 29 days la aguthu.analum enakku romba bayama erukku mathi.enkuda marriage ana ellarukkum baby erukku.enakku mattum ella.....kadavul romba kasttapaduthuraru mathi.enakku life pidikala.

மேலும் சில பதிவுகள்