skype பத்தி சொல்லனும்ன வீடியோ கால் பண்ணலாம்,வாய்ஸ் கால் பண்ணலாம், chat பண்ணலாம்,picture அனுபலாம்.....
என் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தது இல்லை,அண்ணல் 4 மாதமாக பருக்கள் இருக்கிறது,இப்பொழுது பருக்கள் போக ஆரம்பித்ததும் பனி நாளில் வருவது போல் முகத்தில் தோல் உரிகிறது,இதை எப்பட சரி செய்வது சொல்லுங்கள்....

நீங்கள் இன்டர்நெட் மூலமாக உங்களுக்கு வேண்டியவருக்கு கால் செய்ய முடியும். அவர்களை நேரில் பார்த்து கொண்டே பேசலாம். அதற்க்கு நீங்கள் ஸ்கைப்பில் ஒரு ஐடி ஒன்று ஏற்படுத்த வேண்டும். அதே போல் நீங்கள் பேச விரும்பும் நபருக்கும் ஒரு ஐடி(ஸ்கைப்பில்) இருக்க வேண்டும். ஸ்கைப் மூலம் நீங்கள் தொலைபேசிக்கும் பேசலாம். அதற்க்கு கட்டணம் உண்டு. நீங்கள் ஒரு பைல் அல்லது போட்டோ இப்படி எது வேண்டுமானாலும் பேசுபவருடன் பகிர்ந்து கொள்ளலாம். கான்பாரன்ஸ் கால் கூட செய்யலாம். text message கூட அனுப்ப முடியும்.
லாவண்யா
http://www.skype.com/
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
If you've installed Skype in your computer and if you've got a Skype ID, you can do video chatting, send messages, take pictures during video chatting and even you can share your desktop also - means the person in the other end will be able to see all the contents of your computer but still you'll have the control over it.
** Sorry for typing the reply in English..Need to search for how to reply in Tamil ..
ஹாய் இனியா

pls
எப்படி அறுசுவை கேள்வி கேக்குறது சொல்லுங்க
என் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தது இல்லை,அண்ணல் 4 மாதமாக பருக்கள் இருக்கிறது,இப்பொழுது பருக்கள் போக ஆரம்பித்ததும் பனி நாளில் வருவது போல் முகத்தில் தோல் உரிகிறது,இதை எப்பட சரி செய்வது சொல்லுங்கள்....
create ur own user id like
create ur own user id like yahoo, gmail.after u get inside the skype and chat with ur friends or others (video or voice).
இனியா
நீங்கள் இன்டர்நெட் மூலமாக உங்களுக்கு வேண்டியவருக்கு கால் செய்ய முடியும். அவர்களை நேரில் பார்த்து கொண்டே பேசலாம். அதற்க்கு நீங்கள் ஸ்கைப்பில் ஒரு ஐடி ஒன்று ஏற்படுத்த வேண்டும். அதே போல் நீங்கள் பேச விரும்பும் நபருக்கும் ஒரு ஐடி(ஸ்கைப்பில்) இருக்க வேண்டும். ஸ்கைப் மூலம் நீங்கள் தொலைபேசிக்கும் பேசலாம். அதற்க்கு கட்டணம் உண்டு. நீங்கள் ஒரு பைல் அல்லது போட்டோ இப்படி எது வேண்டுமானாலும் பேசுபவருடன் பகிர்ந்து கொள்ளலாம். கான்பாரன்ஸ் கால் கூட செய்யலாம். text message கூட அனுப்ப முடியும்.
லாவண்யா
http://www.skype.com/
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
If you've got a Skype ID, you
If you've installed Skype in your computer and if you've got a Skype ID, you can do video chatting, send messages, take pictures during video chatting and even you can share your desktop also - means the person in the other end will be able to see all the contents of your computer but still you'll have the control over it.
** Sorry for typing the reply in English..Need to search for how to reply in Tamil ..
skype
பதிலளித்த தோழிகளுக்கு மிக்கநன்றி.வீடியோ,சாட்டிங்கின்போது நாம் பேசுவது கேட்குமா?வீடியோ கால்,இதுக்கு ஏதும் பைசாகட்டனுமா எவ்வளவு வருமென்ரு சொல்லுங்கள்.