வெர்டிகோ(vertigo) ப்ரச்சனை உள்ளவர்கள் யாரேனும் இங்கு உண்டா?அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை செய்தீர்கள்..எந்த சிகிச்சையில் நல்ல பலன் தெரிந்தது என்று கூறினால் உதவியாக இருக்கும்
காதில் பேலேன்ஸ் இல்லாமல் தலைசுற்றல் வாந்தி போன்ற ப்ரச்சனைகள் வெர்டிகோவால் இருக்கும்..இது குறித்து யாருக்காவது அனுபவம் இருந்தால் தெரியப்படுத்தவும் ..நன்றி
vertigo
எனது கணவருக்கு இருந்தது. இதை கன்டு பிடிக்க பல டாக்டரிடம் heart, ortho பார்த்தோம். last ENT டாக்டரிடம் பார்த்தொம்.மாத்திரைக்கு அதிக சிறுநிர் போகும்.சரியாகி விடும்.
vertigo
thalika
விரிவாக சொல்ல mail ID போன் நம்பர் தர விருப்பம்.
எப்படி தருவது
thanx villammal
எனக்கும் இது பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்.ஆனால் ஐடி பரிமாற்றம் தான் கொஞ்சம் கஷ்டம்..
இது மாறிடுமா?என்னென்ன டெஸ்ட் செய்தார்கள்?நீங்களாக வேறென்ன ட்ரை பண்ணிநீங்க?
வெர்டிகோ
எனக்கு இந்த ப்ராப்ளம் 2 வருடங்களாக இருக்கு.வெர்டின் என்று ஒரு மாத்திரை டாக்டர் எழுதி கொடுத்தார். வெர்டிக்கொ வந்தால் தலை சுற்றல் ரொம்ப இருக்கும். அந்த நேரத்தில் மட்டும் எடுத்துண்டால் போதும் என்றார். அனா, இது அடிக்கடி வரும். எப்போ, எ ந்த நேரம் வரும்னே சொல்ல முடியாது. ரோட்டில் நடந்து கொண்டிருக்கும்போதுகூட வந்து கஷ்டம் கொடுக்கும். நாம தான் கேர்ஃபுல்லா இருக்கனும். பர்மனென்ட் க்யூர் ஆறது கஷ்டம்.
vertigo
நாங்கள் அப்போது மாயவரம் இருந்தோம்.இரவு பகல் வாந்தி வரும்.பாலி க்ளினிக் ட்ரிப்ச் போட்டு ஒன்ரும் இல்லை என்றார்.சரியாகவில்லை இதய மருத்துவர் low BP என்றார்.சரியாகவில்லை பாண்டிச்சேரி ஜிப்மர் ortho
பார்த்தோம்.சரியாகவில்லை. பொது மருத்துவர் காது குடையும் பழக்கம் இருந்தால் வரும். ENT மருத்துவரிடம் பாருங்கள் என்றார்.மாத்திரை மயக்கம் வரும்போது மட்டும் போட்டால் போதும்.ஒரு வருடம் இருந்தது. இப்போது இல்லை .பயம் வேண்டாம் தோழி.தமிழ் டைப்சரியாக வரவில்லை.நன்றி
நன்றி மிசஸ் கோமு
நன்றி மிசஸ் கோமு..அதான் கவலை அம்மாக்காக கேக்கிறேன்..உக்காந்தா சில சமயம் இடத்தை விட்டே எழ முடியாது படுத்தா படுக்கைய விட்டே எழ முடியாது.அதான் எதாவது வேற மருத்துவமுறையில் யாருக்காவது மாறியிருக்கான்னு தெரிஞ்சுக்க ஆசை பட்டேன்./..எனக்காக நேரம் ஒதுக்கி பதில் போட்டதற்கு நன்றி கோமு
நன்றி
நன்றி வில்லம்மாள்.இது அவ்வளவு கஷ்டப்படாமல் இரண்டாவது முறை கண்டுபிடித்து விட்டார்கள்..ஆனால் சரியான டார்சர் இது எப்ப படுத்தும்னே தெரியாம வருவதால் தான் கஷ்டம்...குறிப்பாக தூக்கம் க்குறைந்தால் அதிகரிக்கிறது..thank u villammal
Vertigo
Vertigo என்றால் தமிழில் என்ன?
அன்புடன் ஜெயா
vertigo help
Respected Friends,
This is ragavan, I have face the same problem for the past 2 years, i.e Vertigo, Can any one guide me a good treatment for this problem, during the summer session i can't sleep. please guide me any one get cure
Your
Ragavan
vertigo
I also knew something about vertigo. Actually a good food habit can reduce this problem. When vertigo occurs the brain's oxygen consumption ratio will slowly reduce. Say good bye to junk foods. If one person take fresh vegetables, plenty of water in a day brain will get enough oxygen. Timely food is also the important one. Do not confuse the body clock. And also some people beleived that homeopathy or Ayrvedic medicine like Saraswatarisha and or Ashwagandharishtha can cure this very well, and also if it is the beginig stage we can prevent the major deseases in future. Good phisiotheraphy exercises too needed to the neck and upper portions. May God bless all.