என் தம்பியின் நிச்சயதார்த்தம் வருகின்ற வெள்ளிக்கிழமை, என் தம்பியின் வருங்கால மனைவிக்கு நான் என்ன கிஃப்ட் கொடுப்பது? யாராவது ஒரு புதுமையான ஐடியா தாருங்கள்.
என் தம்பியின் நிச்சயதார்த்தம் வருகின்ற வெள்ளிக்கிழமை, என் தம்பியின் வருங்கால மனைவிக்கு நான் என்ன கிஃப்ட் கொடுப்பது? யாராவது ஒரு புதுமையான ஐடியா தாருங்கள்.
ஹேமி
ஹாய் ஹேமி
நல்ல மேக்கப் கிட் வாங்கி கொடுக்கலாம்.. மேரேஜுக்கு யூஸ் பண்ணுவாங்க.. பேர் மினரல்ஸ் மாதிரி..
உங்க பட்ஜட் எத்தனை.. கோல்டுல வாங்கி கொடுத்தாக் கூட ரிச்சா இருக்கும்..;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரம்ஸ்
தேங்க்ஸ் டா,என்னடா எப்படி பொழுது போகுது.
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
என் ஐடியா
ஹேமா, பொண்ணுகளுக்கு எவளோ வாட்ச் இருந்தாலும், பாஸ்ட் ட்ராக் மேல ஒரு கண்ணு இருக்கும், அதுல தான் இப்ப எல்லாம் சூப்பர் மாடல்ஸ் நிறையா வந்து இருக்கே.... அதுல ஒன்னு வாங்கி குடுத்து அசத்தீடுங்க. கண்டிப்பா உங்க பட்ஜெட் குள்ள வரும்ன்னு நம்பறேன்...இந்த லிங்க் உபயோகமா இருக்கலாம்
http://www.fastrack.in/products/ProductSearch.aspx?q_s=pr%601^gdr%602
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
ஹேமா
handbags perfumes,makeup kits,pearlset வாங்கலாம்,என்னதான் ஊரிலே எல்லாம் கிடைத்தாலும்,இந்த ஐட்டங்கள் ஃபாரினில் இருத்து வந்தது என்றால் நம்ம மக்கள் ரொம்ப விரும்புவாங்க.
ஹாய் ஹேமா
நான் இந்த அருசுவைக்கு புதுசு,என்னயும் உங்க frds listla joint pannikongapa.. புது saree வாங்கி கொடுங்க hema..
tks...
ஹை முத்து நகை யு.ஸ் ல் எங்கு
ஹை முத்து நகை யு.ஸ் ல் எங்கு வாங்கலாம்? தீபா
hai i am a new friend for u
hai i am a new friend for u gold ring vagi guduga pa. Tamil letters la eppadi type panrega please tell me.
ur brothergu my best wishes
ur brothergu my best wishes solliduga.
hai suganya
தமிழ் எழுத்துதவி என்று இந்த முகப்பு அருசுவை பக்கம் கீழ் உள்ளது... intha link use panni eluthalam...
vetri
http://www.google.com/transliterate/Tamil
இதை யூஸ் பண்ணி தமிழ்ல டைப் பண்ணலாம்...
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..