போட்டோஷாப் 7சாப்ட்வேர் தேவை.

ஹாய் தோழிகளே எனக்கு போட்டோஷாப் 7 சாப்ட்வேர் தேவை படுகிறது,இங்கு பஹ்ரைனில் கிடைக்க வில்லை,அதை பிரீயாக டவுன்லோட் பண்ண சைட் இருந்தால் கூறுங்களேன்,யாரிடமாவது அந்த சாப்ட்வேர் உள்ளதா,எனக்கு குடுத்து உதவ முடியுமா?

send ur e-mail id i send u through mail mam

ஹாய் வர்ஷா உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியலை

எனக்கு இந்த ஹெல்ப் பண்ணுவதற்கு ரொம்ப நன்றிப்பா,என்னோட ஈமெயில் ஐடி இது தான்ப்பா rakul_aravindan@yahoo.com

www.4shared.com ponigana ungaluku entha softwarerum kidaikum.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

hai rev
how r u? Thank u very much revathy

மேலும் சில பதிவுகள்