ஹாய் ,
ப்ளீஸ் எனக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க.
என் grandpa இறந்துற மாதிரி dream பண்ணேன்.
i dont know what to do friends .
can anyone please tell me the meaning. pls.
ilove my grandpa sooooo much .he is such a nice person.
Is there any options to know about the meaning of dreams.
Regards,
Suganya.G
கனவு பலன்
சுகன்யா, யாராவது இறந்து போவது போல கனவு கண்டால் அவர்களுக்கு ஆயுசு கெட்டி என்று சொல்வார்கள். அதனால் நீங்கள் வீணாக கவலைபடவேண்டாம். உங்கள் தாத்தா நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட காலம் உயிர்வாழ்வார்.தலைப்பை மாற்றுங்கள். அப்போதுதான் தோழிகள் தலைப்பை பார்த்து பதில் சொல்வார்கள்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
சுகன்யா
சுகன்யா இந்த மாதிரி கனவு கண்டா குடும்பத்தில கல்யாணம் வரும் நு சொல்வாங்க.. நல்ல விசயம் தான் நடக்கும் அதனால கவலை படாதீங்க..உங்கள் தாத்தா நீண்ட காலம் ஆரோக்கியத்தோடு வாழ்வார்..
புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.
thanks kalpana
Dear Kalpana,
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி .
Now i am feeling better.
Thanks a lot
Thanks
Dear sivagami,
Thanks a lot for your reply friend.
Is there any site that we can search for the meaning of dreams .
If you know pls tell me .
கனவு பலன்
ஹாய் சுகன்யா, தாத்தா இறந்து போற மாதிரி கனவு காண்பது நல்லது தான், தாத்தா வுக்கு ஆயூசு அதிகம். நோ டென்சன். குடும்பத்தில் கல்யாணம், குழந்தை பேறு, போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். இது என் சொந்த அனுபவம் பா. வாழ்த்துக்கள்
ammu kutti
hai suganya enakku therinthu amma solluvanga appadi nama yaravathu irantha mathiri kanavu kanda avunga unmail saga mattanga avungaluku kandippa ayul ketti don't worry suganya take care
Hi
Hi Gowri,
Thanks for your reply.I am very happy.
Regards,
Suganya
Hello
thanks Lakshmi .