ஜு ஜு .... செல்லமே .... இங்க வாடா .......

ஹாய் friends எப்படி இருக்கிக..

ஓகே.. என்ன இந்த தலைபுனு கேட்கரிகள ........ ஓகே மேட்டர்க்கு வரேன்.
எனக்கு செல்ல பிராணிகள் ந ரொம்ப பிடிக்கும் .. அதுக செய்யிற செட்ட இருக்கே .. அப் அப்பா ... சொல்ல முடியாது ...
எங்க விடுல ஒரு நாய் குட்டி இருக்கு (rose) அது செய்யற செட்டைய பாத்து தான் இந்த இலையை அரபிசேன் .. நீங்களும் உங்க விடுல செல்ல பிராணிகள் இருந்தால் அவங்களோட பேரு , அவங்க செய்யற செட்டைய கொஞ்சம் பகிர்துகாலமா ?????

வாங்க பிரிஎண்ட்ஸ் ..... உங்களுக்க நான் காத்திருக்கிறேன்............

with my best regards...

ஹாய் கார்த்தி... கலக்...குறீங்க.... முடீயல. ;))))))))))))))))))))))
ரொம்பவே காமடி பண்றீங்க. ;)))))
//நாய் குட்டி... rose// இது ஓகே. //அது செய்யற செட்டை// புரியல. ஒரு வேளை... பறக்கிற நாய்க்குட்டியோ!! //இலை// செடியில தானே இருக்கும்!!

எனக்கும் செல்லப் பிராணிகள் பிடிக்கும். இனிமேல் கொஞ்சம் படிச்சுப் பார்த்து பப்ளிஷ் பண்ணுங்க. ஒண்ணு ரெண்டு தப்பு இருந்தா பரவால்ல, அட்ஜஸ்ட் பண்ணிப்போம்.

அன்புடன்
இமா க்றிஸ்

‍- இமா க்றிஸ்

எங்க வீட்டு சேட்டை பேரு "சாம்போ(shambo) " ,அது பண்ற சேட்டை இருக்கே தாங்க முடியாது ,வீட்டுக்கு வெளில படுக்கவே படுக்காது ஹால் ல படுத்து டிவி நல்ல பாக்கும் .
non veg இல்லாம சாப்பிடவே சாபிடாது ரொம்ப சேட்டை செய்யும்.நாம வெளில போய்டா கோச்சுகிட்டு சாப்டாம கிடக்கும் ரொம்ப செல்லம் எல்லாருக்கும் எங்க dog.
எல்லார்கூடும் ரொம்ப ஜாலியா விளையாடும் .
thanks for asking these like questions karthi mam.
அன்புடன்
இலையா.G

மேலும் சில பதிவுகள்