கருப்பை இல் வரும் நீர் கட்டிகள் பற்றி

தோழிகள் அனைவர்க்கும் என் வணக்கம் .என் பேர் சௌமியன் . என் மனைவிக்கு ஹார்மோன் பிரச்சனை உள்ளத்தால் மாதவிலக்கு சரியாக வருவதில்லை .அதற்கான சிகிச்சை இல் உள்ளார் .மேலும் இதனால் தாய்மை அடைவது தாமதம் ஆவதுடன் நீர் கட்டிகள் கருப்பை சுற்றி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் சொன்னார்கள். மாத்திரை கொடுத்து உள்ளார்கள் மூன்று மாதத்திற்கு.சரியாகவில்லை என்றால் laproscopic செய்ய வேண்டும் என்றும் சொன்னார்கள்.மிகவும் பயமா இருக்கு .தோழிகள் தங்கள் யாருக்காவது இந்த பிரச்சனை பற்றிய அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் .மிக உதவியை இருக்கும் .எதிர்பார்ப்புடன் சௌமியன்

Hello..

Iam also having a PCO in my right ovary for the past three years...around september 2008 i started having irregular periods..though i have a son already we want to have a second one around 2009...so keeping that in mind i went for a consultation in January 2009 they said that i have a cyst in my right ovary for 14mm diameter and we have to do the laproscopic if i need to conceive..i dont have 99% chance to conceive if i have the cyst...so we were in a dilema since iam away from my parents and also i dont get any help here we were in a thinking whether to proceed or not..i got my periods after a month,then we just left it for a while since i dont like to take tablets..but surprisingly i got conceived on the same month and had a baby girl on december 2009..till now my cyst is there..after this child i dont have any problems becoz of the cyst..may be next time when i come to india i have to do a full checkup...

so please dont worry..verything will go well..your wife will soon get conceived..we all will pray God for this..

Sooner you are going to share the good news with us..

Though we believe what the Doctors says...God is there to help us in a better way.

இதுவும் கடந்துப் போகும்.

hai
i am jaya, i have married near completed 2 years, still now I am not conceiving, i am 24years old,
nobody can tell any complaint on me about the matter in my house,but i am worried about my future. my menstrual cycle comes on 26th day every month before mensus period i have lot of pain in my abdominal stomach. pls tell me suggestions

எனது மனைவின் ஹார்மோன் பரிசோதனை முடிவுகள் நேஇற்று கிடைத்தது .மூன்று மதம் முன்பு அதிகம் இருந்தது இப்ப நார்மல் ஆகி விட்டது .மேலும் கரு உருவாக மாத்திரை கொடுத்து உள்ளார்கள்.அப்பறம் கரு குழாய் அடைப்பு பரிசோதனை இன்று செய்ய போகிறார்கள் .அந்த பரிசோதனை பண்ணும் பொழுது மிகவும் வலி ஆக இருக்கும் என் பயபடுகிறார். நான் அப்படி இருக்காது என் சொல்லி உள்ளேன் .அனுபவம் உள்ள தோழிகள் மேலும் இது பற்றி சொல்லுங்கள் .மற்று எங்களுக்காக பிரார்தனைபண்ணுகள் நல்ல முறை இல் குழந்தை பெற என் வேண்டி கொள்கிறேன் .சௌமியன்

சௌமியன் சார் கவலைப்படாதீங்க.நல்ல ரிசல்ட் வரும். நாங்க பிரார்த்தனை பண்ணுகிறோம்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சௌமியன் சார் கவலை வேண்டாம். நீங்கள் கூறியது போல் உங்களால் ஆனா உதவிகளை செயகீரிகள். உங்கள் உதவிகள் உங்களை அனைத்து பெரிச்சனை கலீல் இருன்தும் காப்பதும்

வாழ்க வளமுடன்

எங்களுக்காக பிரார்த்தனை செய்த அத்தனை தோழிகளுக்கும் எங்களது நன்றிகள் .கரு குழாய் பரிசோதனை முடிந்து ரிசல்ட் வந்து விட்டது .நன்றாக உள்ளது என ரொம்ப சந்தோசமாக இருந்தது .டாக்டர் சொன்னவுடன் .கவலைப்பட வேண்டாம் .கரு உருவாக கொடுத்த மாத்திரைகள் மட்டும் சாப்பிட்டு மகிழ்வுடன் இருங்க .குழந்தை உருவாகும் என சொன்னார்கள் .நம்பிக்கை உடன் உள்ளோம் .மீண்டும் எங்களுக்காக பிரார்த்தனை செய்யும் படி வேண்டி கொண்டு என் மனமார்ந்த நன்றிகளை பதிவு செய்கிரேன்.சௌமியன்

செளமி அண்ணா டெஸ்ட் எல்லாம் முடிஞ்சு பாஸிட்டிவ் பதில் சொல்லி இருக்காங்க. எங்களும் சந்தோஷம். நீங்களும் தைரியமா நம்பிக்கையோடு இருக்குங்க. அடுத்த குட் நீயூஸ் எங்கிட்ட வந்து சொல்வீங்க. உங்களுக்கு லீவு கிடைக்கும்போது அண்ணிய அழைச்சுக்கிட்டு திருகருகாவூர், தொட்டமளூர் கிருஷ்ணர், ராகவேந்திரர் பிருந்தாவனம் இங்க எல்லாம் ஒரு முறை போயிட்டு வாங்க அண்ணா. இறைவன் அருளால் விரைவில் உங்கள் வீட்டில் மழலை சத்தம் கேட்கட்டும்.

அண்ணா இப்பொழுது இருக்கும் அதே சந்தோஷத்துடன் இருங்கள் கண்டிப்பாக இன்னொரு சந்தோஷமான தகவலை நீங்கள் சீக்கரமே எங்களிடம் சொல்ல போரீங்க நான் அதர்க்காக கடவுளை வேண்டுகிரேன்.

அன்புடன்
ஸ்ரீ

என் பெயர் பூர்ணிமா. எனக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. என் கணவரும் திருப்பூரில்தான் Merchandiser வேலையில் உள்ளார். குழந்தை ஆகவில்லை என்பதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு KMCH மருத்துவமனையில் அத்திமா டாக்டரிடம் check up செய்தோம். இரண்டு பேருக்குமே எந்த பிரச்சனையும் இல்லை. scan செய்து விட்டு problem இல்லை என்றுதான் சொன்னார்கள். நான் இன்னும் conceive ஆகவில்லை. MSc exam இருந்ததனால் இந்த மாதம் டாக்டரிடம் செல்லவில்லை. வேறு ஒரு டாக்டரிடம் consult செய்து அவரது கருத்துகளை கேட்கலாம் என்று ஒரு முடிவில் உள்ளோம். அப்போதுதான் அறுசுவையில் உங்கள் பதிவுகளை பார்த்தோம். திருப்பூரில் நீங்கள் எந்த டாக்டரிடம் நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டீர்கள் என்று கூறினால் எங்களுக்கு உதவியாக இருக்கும். அவர் நன்றாக சிகிச்சை அளிக்கிறார்களா? அவரது முகவரி கிடைக்குமா, தயவு செய்து உதவுங்கள். மிகவும் மனவேதனையில் உள்ளேன்.

Hi all,
I am Suganya.I got married and Its been 4 yrs comepleted.
Before 2yrs I have got preganant but unfortunately have been aborted.Then I am trying for baby and taking treatment as well.Doc told me that I have Endometrium thin lining.

Anyone familier about this Endometrium. I have gone through some websites. But till now I did not get clear idea about this.

Please suggest in this.

மேலும் சில பதிவுகள்