நூறு சமையல் குறிப்புகளை தந்த சகோதரி முத்துலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

நூறு குறிப்புகளை தந்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நீங்கள் இதுபோல பல நூறு குறிப்புகளை தரும்படி வாழ்த்துகிறேன்.

சென்ட்சுரி அடித்த முத்துலஷ்மிக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல சென்ட்சுரி அடிக்க வாழ்த்துக்கள். வாழ்த்த காத்து கொண்டு இருந்தேன் ரொம்ப நாள் காக்க வைத்து விட்டீர்கள்.

ஜானகி

முத்துலக்ஷ்மி (சின்ன பொண்ணே :-)),

வாழ்த்துக்கள் :-). இன்னும் பல சதங்கள் விரைவில் அடிக்க என் இனிய வாழ்த்துக்கள் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்புள்ள முத்துலட்சுமி!

சதத்தை நெருங்கியதற்கும் இன்னுன் சுவையான சமையல் குறிப்புகள் தந்து இரண்டாம் சதத்தை விரைவில் அடைவதற்கும் என் இனிய வாழ்த்துக்கள்!!

என்ன முத்துலக்ஷ்மி டெய்லி எதிர்பார்த்து கொண்டே இருந்தே ஒரு இரண்டு குறிப்புக்கு இவ்வளவு யோசனையா
வாழ்த்துக்கள் + புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க என்னுடைய மணமார்ந்த வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

பாம்பின் கால் பாம்பறியும்

சைவம் மட்டும் கொடுத்து சதம் அடிப்பது கஷ்டம்தான். அதனால் உங்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். மேன் மேலும் குறிப்புகள் கொடுத்து சதங்களை குவிக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

நூறு குறிப்புகள் கொடுத்ததற்க்கு வாழ்த்துக்கள். மேலும் பல நூறு குறிப்புகள் கொடுக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் கதீஜா.

anbudanஹாய் முத்துலக்ஷ்மி,

சதம் அடித்த முத்துலக்ஷ்மிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்., இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

அன்புள்ள Muththulaksmi,
சைவத்தில் 100 குறிப்புகள் கொடுத்து அசத்தியதர்க்கு எனது அன்பான வாழ்த்துக்கல்.

அன்புடன் பர்வீன்.

வாழ்த்துக்கள் முத்துலட்சுமி அவர்களே!!!!!தங்களை வாழ்த்த கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் காத்திருந்தேன்.மேலும் சதம் அடிக்க எனது வாழ்த்துக்கள்.

தங்கச்சி முத்துலக்ஷ்மிக்கு எனது வாழ்த்துக்கள் இன்னும் பல குறிப்புக்களை கொடுத்து அசத்துங்கள்..சரஸ்வதியும் இப்ப ஒரே குறிப்பு மேல் குறிப்பு தான்.

மேலும் சில பதிவுகள்