தேதி: June 24, 2010
ப்ளாஸ்டிக் /பேப்பர் தட்டு
ஹேண்ட் மேட் பேப்பர்
அலங்கரிக்க தேவையான முத்துக்கள்
ஃபெவிக்கால்
முதலில் தட்டு அளவை விட சற்று பெரிதாக ஹேண்ட் மேட் பேப்பரை வெட்டி வைக்கவும்.

பேப்பரின் பின் பக்கம் ஃபெவிக்கால் தடவி தட்டில் ஒட்டவும்.

தட்டின் ஓரங்களில் முத்துக்களை சரியான இடைவெளி விட்டு ஒட்டவும்.

இதே போல் தட்டின் ஓரம் முழுவதும் முத்துக்களை ஒட்டி முடிக்கவும்.

தட்டின் நடுப்பகுதியிலும் இதே போல் ஒட்டவும்.

தட்டு முழுவதும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி முத்துக்கள் ஒட்டவும். இதே போல் பேப்பர்க்கு பதிலாக வெல்வெட் துணி கூட பயன்படுத்தலாம்.

இது போன்ற தட்டுக்கள் விருந்தினருக்கு குங்குமம் கொடுக்க, மிட்டாய்கள் வைத்து வரவேற்பு அறையில் வைக்க பயன்படுத்தலாம். அறுசுவை நேயர்களுக்காக திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள், இந்த அலங்கார தட்டு செய்முறையை வழங்கியுள்ளார்.

Comments
வனிதா
சிம்பிள் ஆனா சூப்பர்ப்ப்ப். வாவ் வனிதா அசத்துரீங்க. வனிதா ஒரு சின்ன suggestion சொல்லவா? இன்னும் கொஞ்சம் அலங்கரிச்சு இருக்கலாம்னு தோணுது. தவறா இருந்தா சாரி வனிதா. தோழியா தான் ஐடியா சொன்னேன். dont mistake me.
வனிதா
ஹாய் வனிதா நலமா. சூப்பர்ரா இருக்கு உங்க கைவேலை.நீங்க மெஹந்தி எல்லாமே ரெம்ப அழகா போடுறீங்க. வாழ்த்துக்கள்.
பிள்ளைகள் நலமா இருக்காங்களா?.
vanitha akka
சூப்பர் அக்கா சிம்பிலா இருக்கு,நானும் முயற்சி செய்துட்டு சொல்றேன்
வனிதா மேடம்,
வனிதா மேடம்,
ரொம்ப அழகான, உபயோகமான தட்டு.
அசத்துறீங்க மேடம்
நீங்க,செண்பகா மேடம்,ரேணுகா மேடம் எல்லாருமே நல்ல நல்ல குறிப்பா தர்றீங்க
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
நன்றாக இருக்கின்றது வனிதா.
நன்றாக இருக்கின்றது வனிதா.நல்லாய் அசத்துறீங்க..........இன்னும் என்னென்ன உள்ளதோ, எடுத்து விடுங்கள்.நாங்களும் பார்த்து செய்து பயன் பெறுவோமேல்லோ.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நல்ல ஐடியா
வித்தியாசமாக, அழகாக இருக்கிறது வனிதா. நல்ல ஐடியா. பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
வனிதா
வனிதா அலங்கார தட்டு சிம்பிளி சூப்பர். நீங்க சொன்ன மாதிரி வெல்வெட் துணில செஞ்சி முத்துக்கள் ஒட்டினால் இன்னும் கிராண்டா இருக்கும்.
நன்றி அட்மின் !!
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கௌரி
கௌரி கண்டிப்பா தப்பா நினைக்க மாட்டேன்... :) மிக்க நன்றி... அம்மா'கு ரொம்ப அலங்காரமா இருந்தா பிடிக்காது, கொஞ்சம் சிம்பிளா இருக்கணும்'னு கேட்டாங்க, அதான் இது போல் செய்தேன். அதனால் தான் வெல்வெட் துணி பயன்படுத்திகலாம், உங்க விருப்பத்துக்கு ஏற்றபடி அலங்காரம் பண்ணுங்கன்னு குடுத்தேன். :) வெல்வெட் துணியும் கோல்ட் சீக்வன்ஸும் பயன்படுத்துங்க... பார்க்க கிரான்டா இருக்கும். தோழியிடம் சாரிலாம் சொல்ல கூடாது. உங்க கருத்தை நீங்க தயங்காம சொல்லலாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அம்முலு
அம்முலு... பிள்ளைகள் நலம். நீங்க நலமா? ரொம்ப நாளா உங்களை எங்கும் பார்க்க முடியலயே... ஏன்?? பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி அம்முலு. :) அடிக்கடி வாங்க அறுசுவைக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Sahla
சஹ்லா... மிக்க நன்றி. கண்டிப்பா செய்து படம் எடுத்து அறுசுவை'கு அனுப்புங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கவிதா (uk5mca)
கவிதா... மிக்க நன்றி. செண்பகா செலவே இல்லாம சூப்பரா செய்வாங்க, ரேணு பேப்பர்'லயே கலக்குவாங்க. நம்ம அவங்க அளவுக்குலாம் வர மாட்டோம்.... ;) ஆனாலும் எதாச்சும் செய்துட்டே இருந்தா தானே நாமும் கத்துக்க முடியுது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
யோகராணி... மிக்க நன்றி.
யோகராணி... மிக்க நன்றி. கடைகளில் வெச்சிருக்க பொருளை பார்த்துட்டு, டிவி'ல பார்த்துட்டு அம்மா சொல்லி கொடுப்பது தான் எல்லாம். ;) பொழுது போக செய்வது மட்டுமே நான்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா
இமா... வந்துட்டீங்களா??? :) மிக்க நன்றி. நலமா இருக்கீங்களா?? செபா ஆன்ட்டி நலமா?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வினோஜா
வினோஜா... மிக்க நன்றி. :) ஆமாம் நல்ல டார்க் கலர் பயன்படுத்தி, வெள்ளை அல்லது கோல்டன் சீக்வன்ஸ் பண்ணா ரொம்ப கிராண்டா இருக்கும். நான் அம்மா பயன்படுத்த செய்ததால் சிம்பிலா அவங்களுக்கு பிடிச்ச மாதிரி செய்தேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vanitha
simply superb vanitha
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவிசிவா
கவிசிவா... மிக்க நன்றி. :) பயணம் எப்படி இருந்தது? வந்துட்டீங்களா? ஆங்கிலத்தில் பதிவு பார்த்ததும் குழம்பிட்டேன், திரும்ப திரும்ப பெயரை சரி பார்த்தேன் நீங்க தானானு ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஒண்ணுமில்ல வனி
ஒன்னுமில்ல வனிதா திடீர்னு என்னோட தமிழ் ஃபாண்ட் வொர்க் ஆகலை. அதான் :). இப்போ ரீஸ்டார்ட் செய்ததும் சரியாகிவிட்டது
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
வனிதா
அசத்தலா இருக்கு வனிதா, ரொம்ப அழகா இருக்கு. யாழினி, குமரன் நலமா?
hi vanitha
is very nice .your creation is very useful for our blog friends.pl do something more.
ஹரிகாயதிரி
ஹரிகாயதிரி... மிக்க நன்றி. நீங்க நலமா? குழந்தைகள் இருவரும் நலம். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கோமதி
கோமதி... வாங்க வாங்க. மிக்க நன்றி. ப்ளாக்??? நம்ம தளத்தை தானே சொல்றீங்க??? ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hi vanitha
yes arusuvai.com.it very nice for command.
ஹாய் வனிதா
ஹாய் வனிதா எப்படி இருக்கிறீர்கள் . உங்கள் அலங்கார தட்டு ரொம்ப அழகாக இருக்கிறது.நல்ல ஐடியா. பாராட்டுக்கள்.
ரகிமா
ரகிமா.. மிக்க நன்றி. நான் நலம். நீங்க நலமா? :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hi, it looks beautiful, the
hi, it looks beautiful, the main problem is, when we do or try this, we will not get the same like you, why........
சுஜாதா
சுஜாதா... நீங்க செய்யும்போது இதில் இருப்பதை அப்படியே செய்யாமல் கொஞ்சம் உங்க ரசனை கலந்து செய்வீங்க, அதனால் இருக்கலாம். செய்து பாருங்க. :) மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
alakara thatu
this plate is simply super.
shamu
ஷாமு... மிக்க நன்றி ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Its really
Its really superb.......simple and effective description with pictures makes it really nice one.
இனியா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta