இருநூறு சமையல் குறிப்புகளை தந்த திருமதி.சரஸ்வதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

மிக விரைவில் இருநூறு குறிப்புகளைக் கொடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் பல நூறு குறிப்புகளை கொடுக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

வாழ்த்தியதற்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

இருநூறு குறிப்புகள் கொடுத்தற்க்கு வாழ்த்துக்கள் சரஸ்வதி மேடம்,
இன்னும் பலநூறு குறிப்புகள் கொடுக்க இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

சரஸ்வதி மேடம் டபுள் சென்ட்சுரி கொடுத்தற்கு வாழ்த்துக்கள். இப்பொழுது தான் சென்ட்சுரிற்கு வாழ்த்தியது போல் உள்ளது அதற்குள் இன்னொரு சென்ட்சுரி, அசத்திவிட்டீர்கள். இன்னும் பல சென்ட்சுரிகள் போட வாழ்த்துக்கள்.

ஜானகி

ஹலோ சரஸ்வதி மேடம்,

வாழ்த்துக்கள். உங்க ஊர் வைகை எக்ஸ்பிரஸ் போல் படு வேகமா போறீங்க. சீக்கிரம் 300, 400...... என்று உங்களின் சூப்பர் பாஸ்ட் குறிப்புகள் தொடரட்டும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

2411 என்றால் என்ன அர்த்தம். வாழ்த்தியமைக்கு நன்றி.புத்தாண்டு வாழ்த்துக்கள். 2008 இனிமையாக இருக்கட்டும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

முத்துலஷ்மிக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மதுரைக்காரர் இல்லையா. வைகை எக்ஸ்பிரஸ் போல் ஸ்பீடாகத்தான் இருக்கும். பார்ப்போம். நன்றிம்மா.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

அன்புள்ள திருமதி.சரஸ்வதி!

சுவையான குறிப்புகள் கொடுத்து 200ஐத் தொட்டிருக்கும் உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!!

200 குறிப்புகள் என்ற சாதனையை செய்திருக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சரஸ்வதி மேடம், எங்க ஊர் சென்னை தான் என்றாலும் சில வருடங்கள் மதுரையில் இருந்திருக்கிறோம். கல்லூரி படிப்பெல்லாம் அங்கு தான். T என்பது இனிஷியல் தான். பேத்தி வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கீங்களா?

மேலும் சில பதிவுகள்