கூடி கும்மியடிக்கலாம் வாங்க

எல்லோரும் ஒன்றாக சேர்த்து கும்மியடிக்கலாம் வாங்க. நல்ல தலைப்புகளை பற்றி பேசலாம். அரட்டைக்கு வாங்க வாங்க

ஆமாம் அக்கா நான் கூட டைப் பண்ணிட்டு படிச்சு பார்த்தேனா அப்படி தான் எனக்கும் தோணுச்சு. கை வலி குறைச்சிருக்கா ரொம்ப நல்லது. எனக்கும் இப்ப 2 நாட்களா இடது கை wrist ல வலி இருக்கு அக்கா. கொஞ்சம் நேரம் இருக்கு அப்பறம் குறைஞ்சிடுது என்னனே தெரியல

ரேவதி கை வலி குறைஞ்சிருக்கு. நன்றி. ரோஸ் மில்க் சூப்பர், ஆனா எனக்கு தான் சளியா இருக்கு. அதனால வெயிட் பண்றேன்... தேவியை டீ குடுக்க சொல்லுங்க. முடிஞ்சா சுக்கு போட்ட டீ. ;)

யாழ்... கை வலி குறைஞ்சிருக்கு. உங்களுக்கு நிரைய மவுஸ் பிடிக்கும் பழக்கம் இருந்தா டாக்டரிடம் காட்டுங்க.. சில நேரம் நரம்பில் ப்ரெஷர் உருவாகுமாம்...அதனால் வலி வருமாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேவி தேவி உடனே டீயுடன் வரவும்.

எல்லோரும் எங்கேப்பா இருக்கீங்க சீக்கிரம் வாங்க! வாரத்தின் முதல் நாளே இப்படி இருந்தால் அது நியாயமா?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் ரே என்ன ரே இது நீ சொல்ற மாதிரி நம்ம அரட்டை முதல் நாளே கிளம்ப தாமதமாகுது. கொஞ்சம் சார்ட்டிங் ப்ராப்ளம்னு நினைக்கிறேன்

hi

God is good

ஆமா யாழி ரொம்ப போர் அடிக்குறாங்க நம்ம பசங்க. எல்லோரும் எங்க இருக்கீங்க. எட்டி பார்பவர்கள் உள்ளே வந்து பதிவு போடுங்க பா.

நம்ம ரேணு எங்க காணவில்லை.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இவ்வளவு நேரமா கூப்டுகிட்டு இருக்கீங்களா??? ஒருத்தரும் மதிக்கிற மாதிரு தெரியல. ;(

எந்த ரேணு? பட்டி நடுவரா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் வனி கூப்பிட்டும் யாரும் வரலயே. இந்த தேவி பொண்ணாவது அப்பப்ப டீ கொடுக்க வரும் தேவியையும் காணும் சீக்கிரம் வந்து இங்க attendance கொடுக்கறவங்களுக்கு ஒரு பவுன் தங்கம்

ஆமா வனி அவங்க தான் எங்கே போனாங்க!

யாழி என்ன தங்கமா?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தேவி சிஸ்டம் ப்ளக் லூசா இருக்கும் ;) வழக்கம்போல மேடம் சிஸ்டம் ரிப்பேர்னு சுத்திகிட்டு இருப்பாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்