ஸ்கிப்பீங்

குழந்தை பிறந்த பிறகு ஸ்கிப்பீங் போடலாமா ?

யாரவது சொல்லுங்க

யாரவது சொல்லுங்க

உடனே என்றால் கண்டிப்பாகக் கூடாது..
கொஞ்சநாள் கழித்து என்றாலும்கூட நம் உடல் நிலை பொருத்துதான்.குதிக்கும் போது கருப்பை இறக்கம் ஏற்படும்னு பெரியவங்க சொல்வாங்கப்பா.......

கண்டிப்பா கூடாதுன்னு தான் நான் சொல்வேன். ஒரு குழந்தை பிறந்ததுமே கர்ப்பபை வீக் ஆக இருக்கும்... அதிக எடை தூக்குவது, ஸ்கிப்பிங் குதிப்பது எல்லாமே பிரெச்சனை ஏற்படுத்தும்.... கருப்பை இறங்கும் வாய்ப்பை அதிகப்படுத்தும். வேறு எக்சர்ஸைஸ் நிறைய இருக்க, ரிஸ்க் எடுத்து இதை செய்யனுமா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி

பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி

மேலும் சில பதிவுகள்