ஆலோசனை தாருங்கள் friends

என் குழந்தையை முதலாம் வகுப்பு சேர்க்க்கனும் அவளுக்கு ஏப்ரல் 11 தேதி 5 வய்து ஆரம்பமித்து இருக்கிறது இப்ப செப்டம்ப்ரில் அட்மிஷன் போட முடியுமா நான் துபாயி இருக்கிறேன் ஏர்போர்ட் டெர்மினல் 1 அருகில் இங்க இந்தியம் ஹை ஸ்கூல் இருக்கு அதுல செப்டம்ப்ர் அட்மிஷன் உண்டா என் குழந்தையின் வய்து சி பிஎஸ் சிக்கு சரிதானா வேற சிபிஎஸ்சி இல்லாதா ப்ரைவேட் ஸ்கூலில் முதலாம் வகுப்பு போட்டுட்டு இரண்டாம் வகுப்பு சி பி எஸ் சியில் சேர்க்க முடியுமா எனக்கு இங்க ஸ்கூலில் போட்டால் மாதம் எவ்வள்வு செலவாகும்னு சொல்லுங்க எனக்கு என் குழந்தையை இங்க 5 வகுப்பு வரை படிக்க வைத்துட்டு அப்புறம் இந்தியாவில் போடலம்னு விருப்பம் எங்களுக்கு வீட்டு வாடகை கிடையாது என் கண்வர் சொல்கிறார் இங்க ப்டிப்புக்குதன் ரொம்ப காசு செலவாகும் வேற சேமிப்பு எதும் இருக்காதுசெல்வு பண்ணிட்டு இருக்க்லாம் அவ்வளவுதான் இங்க எவ்வள்வு சம்பாதித்தால் இங்க குடும்பமா இருக்க் முடியும் இங்க இருப்பவர்களும் மற்ற தோழிகளும் சொல்லுங்கள் உங்களோட கருத்துகளை அனுபவத்தை சொல்லுங்கள் உங்க குழந்தை எல்லாம் எப்ப்டிப்ட்ட ஸ்கூலில் போட்டுள்ளீர்கள் எனக்கு ஆலோசனை தாருங்கள்

ingayum irukeengalaa farvin anga paarunga badhi, irukku

மேலும் சில பதிவுகள்