பஹரைன் பெட்ரோலியம் கம்பெனி பற்றிய விபரங்கள் வேண்டும்

பஹரைன் தோழிகளே......
அங்கு பஹரைன் பெட்ரோலியம் கம்பெனி பற்றிய விபரங்கள்,அங்கத்த சீதோஷணம் எப்படி? பஹரைன் பற்றி ,அங்கு குழந்தைகள் படிப்பு, போன்றவை பற்றி......தெரிந்துகொள்ள வேண்டும்.ஆகவே அங்கு உள்ள தோழிகள் அனுபவம் பெற்ற தமிழகப் பெண்கள் இருப்பீர்கள் அந்த ஊரைப்பற்றி சொன்னால் நல்லது.....மேலும் அந்தக் கம்பெனியில் யாராவது வேலை செய்தால் அக்கம்பெனி எப்படி என்ற விவரங்களையும் சொல்லவும்.........

BAPCO bahrain government company, நல்ல கம்பெனி . நல்ல salary , allowances , family visa , கிடைக்கும். accomadation provide பண்றாங்களான்னு தெரியல. வருஷத்துக்கு 13 months salary நு சொல்றாங்க. என் கணவர் கிட்ட details கேட்டு சொல்றேன். www.bapco.net intha சைட் ல போய் பாருங்க. சம்மர் ல 45 டிகிரி மேல தான் வெயில் இருக்கும். நிறைய இந்தியன் schools இருக்கு. international schools உம இருக்கு. பஹ்ரைன் ல இப்போ எந்த பிரச்னையும் இல்ல.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

hi,
i wish to answer u.my hubby is working in bapco.i don't know hw to type in tamil.pls instruct me.

www.google.com/transliterate , இதில் போய் language தமிழ் செலக்ட் பண்ணிட்டு டைப் பண்ணுங்க. அதை copy & paste பண்ணி அறுசுவைல reply பண்ணுங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

thanks.i do try.by the way, may i know where r u in bahrain?we are in east riffa.you?

we are in gudaibiya behind divya textiles, my friend's home is there in east riffa near kabana restaurant,

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

hw long r u here?wat's ur friend's name?v r at d back of kunfu restnt.

மேலும் சில பதிவுகள்