எனக்கு உதவுங்கள் தோழிகளே

என் பெயர் ப்ரியா,எனது வயது 24,எனக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகிறது.எனக்கு இன்னும் குழந்தை இல்லை.எனக்கு Irregular Periods....எனக்கு ஆலோசனை கூறுங்கள் தோழிகளே....எனக்கு உதவியாக
இருக்கும்.Plssssssssssssssssssss....நான் எந்த நாளில் உறவு கொண்டால் கர்பம் தரிக்கும்.

http://arusuvai.com/tamil/node/17495
http://arusuvai.com/tamil/node/15585
http://arusuvai.com/tamil/node/13942

நான் பீரியட் வந்து 17வதுநாள் Scan செய்தேன்.அதில் வல பக்க கரு முட்டை -37X39
இட பக்க முட்டை -45X30 இருந்தது.இது Normal தானா????எனக்கு 18வது நாளிலிருந்து Meprate Tablet சாப்பிட சொல்றாங்க...இந்த Tablet பத்தி யராவது சொல்லுங்க Plssssssssssssssssssss.....எனக்கு நீங்க தான் உதவி பண்ணனும் தோழிகளே.....

யராவது பதில் சொல்லுங்கள்.............

உதவுங்கள் தோழிகளே.....

நீங்கள் சொல்வது அட்வான்ஸ்'ஆகா உள்ளது..
இதை பற்றி எனக்கு தெரியாது..
தெரிந்தவர்கள் வந்து பதில் போடுவார்கள்...

நானும் டாக்டரிடம் பரிசோதனைக்காக சென்றேன். ஆனால் எனக்கு periods regular. Folicular Study report also normal. So irregular periods பத்தி எனக்கு தெரியவில்லை.நீங்கள் உடனடியாக ஒரு டாக்டரிடம் பரிசோதனை செய்வதுதான் நல்லது. கவலைபடாதீர்கள். நல்லதே நடக்கும்

அட்வான்ஸ்'ஆகா உள்ளது அப்படி என்றால் என்ன? தயவுசெய்து சொல்லுங்கள்.

மிக்க நன்றி...வேறு யாராவது பதில் போடுங்கள்.

ப்ரியா உங்களுக்கு முதலில் ஸ்கேன் செய்யும்போது பிசிஓடி எதும் இருக்கு என்றார்களா?அல்லது தைராய்டு இருக்கின்றதா என டெஸ்ட் செயுங்கள்,இந்த கேள்விகளுக்கு எனக்கு பதிவு போடுங்கள் நான் மேலும் சொல்கிறேன்.

சஜன்யா

All is well

எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையா....Manohari Madam,Mami, யாரவது பதில் சொல்லுங்கள்.

மேலும் சில பதிவுகள்