எனக்கு உதவுங்கள் தோழிகளே

என் பெயர் ப்ரியா,எனது வயது 24,எனக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகிறது.எனக்கு இன்னும் குழந்தை இல்லை.எனக்கு Irregular Periods....எனக்கு ஆலோசனை கூறுங்கள் தோழிகளே....எனக்கு உதவியாக
இருக்கும்.Plssssssssssssssssssss....நான் எந்த நாளில் உறவு கொண்டால் கர்பம் தரிக்கும்.

எனக்கு PCO Problem இருந்தது.நான் 6 மாதமாக மாத்திரை சாப்பிடுகிறேன்.இப்ப அந்த Problem இல்லைன்னு Doctor சொல்லிட்டாங்க.எனக்கு வலபக்க கருமுட்டை& இடபக்க முட்டை பத்தி சொல்லுங்கள்...

Meperate Tablet -10mg பத்தி சொல்லுங்கள்.

பிரியா ,
கவலை படவேண்டாம் . எனக்கு PCOD problem இருக்கு . நான் 3 மாதங்களாக சிகிச்சை எடுத்துகொண்டிருக்கிறேன் .
எந்த ஒரு சந்தேகத்தையும் டாக்டரிடம் தெளிவாக கேளுங்கள். மனதில் வைத்து குழம்ப வேண்டாம். மன அழுத்தம் , மன உளைச்சல்
harmon imblance உருவாக்கும் . இணையதளத்தில் ovalation calendar என்று தேடி பாருங்கள் . intercourse days டாக்டர் சொல்லுவாங்க. periods ஆரம்பித்து 12 - 18 ஆம் நாள் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் inter course pannunga.( regular periods like 28 days cycle, 30 days cycle 31days ...)

பிரியா இது நான் படித்த தகவல் மட்டுமே.....நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..என் தகவல் சரியா என உறுதிப் படுத்திவிட்டு சொல்லலாமென நினைத்தேன்.ஆனால் இதை தவிர இதுவரை வேறு தெரியவில்லை.நான் உங்களுக்காக தேடிப் பார்க்கிறேன்...
உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் அதை உங்கள் டாக்டரிடம் மறைக்காமல் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.அதில் தவறேதுமில்லை.....பயமும்,கவலையும் வேண்டவே வேண்டாம் உங்களுக்கு...சரியா....
http://www.arusuvai.com/tamil/node/11399
இந்த லின்கில் போய் பாருங்கள் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் நீங்க வாய்ப்புள்ளது.
Use of Meprate to educate u first:
MEPRATE is a synthetic progestogen structurally related to natural progesterone with actions and uses similar to all other progestogens in general use. It is used prior to the treatment of secondary amenorrhoea and for abnormal uterine bleeding ,mild and moderate endometriosis, also for re-programming the menstrual cycle as per the physicians requirement. it can also be used for postponement of menses,to induce menstrual bleeding in a woman of reproductive age, if she has secondary amenorrhoea, in the dosage to be determined by the physician. in case your perod is late You may get the periods within 2-5 after stopping the meprate. so you are in menopause age but u can get pregnent if u are still fertile. so consult your gynac docotor contraception advice

மிக்க நன்றி மஹா....நீங்கள் சொல்வது 100/100 உண்மை.நான் டாக்டரிடம் தான் அனைத்தும் கேட்கணும்.ஆனா அவங்க எந்த கேள்விக்கும் ஒழுங்கா பதில் சொல்லமாட்டிறாங்க.

ரொம்ப நன்றி.

நன்றியெல்லாம் எதுக்கு பிரியா? டாக்டர்ஸ் பாதிப்பேர் இப்படித்தான்.....ஆனால் நாமதான் வாயப்பிடுங்கி கேட்டு தெரிந்து கொள்ளனும்.....இல்லைன்னா நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கற டாக்டரை தேடிக்கண்டுபிடித்து பார்க்கனும்.....சரி நெட்டில் தேடுங்கள் நிறைய தகவல் இருக்கு நீங்க சொன்ன மாத்திரை பற்றி....

பிரியா ,
நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க ............... அங்க specalist யாருன்னு பார்த்து போய் காட்டுங்க.....

ஒகே Renu நீங்க சொன்ன மாதிரி நான் வேற டாக்டரை பார்கிறேன்.மறுபடியும் மிகப் பெரிய நன்றி.

நான் ஈரோட்டில் இருக்கிறேன்.எனக்கு வாழ்க்கை சுத்தமா பிடிக்கலை.ஏதோ வாழணும்னு வாழ்றேன்.

மேலும் சில பதிவுகள்