okay friend thank u so much for ur answer.
eanaku yerkanavay 2 times 10 days la periods vanthuruchu... intha time um apdi aagama irukanumna na eanna pannanum... pls anybody help me
உங்களுக்கு periods normalla இருந்து இப்போ 2,3 மாதம் இப்படி 10 நாள் தள்ளி ஆனவே இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் pregnancy conform ஆயிடும்... இது என்னோட experience. இந்த மாதிரி நேரத்தில் weight எதுவும் தூக்க கூடாது, கணவன் மனைவி ஒன்ன சேர கூடாது,heat ஆன பழம் எதுவும் சாப்பிட கூடாது,must avoid travelling. ஒரு 45நாள் ரொம்ப பத்திரமா இருக்கனும்.. நானும் சின்ன பொன்னுதா எனக்கு தேறிந்தத சொன்னேன்.. ரொம்ப careful-ஆ இருங்க congrats in advance...நல்லா pray பண்ணுங்க. relations எல்லாரையும் விட்டு தனியா இருக்கற நமக்கு கடவுள் தான் துணை.
நீங்கள் இங்கே அப்படியெல்லாம் ஏதாவது ஒரு பேறுகால மருத்துவரை பார்க்க முடியாது. நீங்கள் எந்த இன்ஷுரன்ஸ் அந்த நெட்வொர்க்கில் எந்த மருத்துவர் இருக்கிறார், உங்களின் வீட்டுக்கு பக்கத்தில் யார் இருக்கிறார்கள், எத்தனை வருடம் அனுபவம் அவர்கள் புது பேஷண்ட்டை ஏற்றுக் கொள்கிறார்களா என்று முதலில் பார்க்க வேண்டும். ஒரு மருத்துவரை தெரிவு செய்த பின் அவர்களை பற்றி கூகிள் செய்தால் எல்லா விபரமும் தெரியவரும். ஆல் தி பெஸ்ட்.
அடுத்த பதிவை தமிழில் எதிர்ப்பார்க்கிறேன் ;) (http://www.google.com/transliterate/tamil)
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
hi kalainithi,
thanks for ur information.eanaku 3 times ipdi irunthu periods vanthuruchu... athan eanaku romba bayamavay iruku...eanga veetula enaku peraka pora baby tha first so ellarum romba expectationoda irukanga... its thank u so much friend...
அப்படியா இப்ப நான் இந்த ஊருக்கு புதுசு சரி நீங்க சொன்ன மாதிரி இன்சூரன்ஸ் ல செக் பண்றேன் . எனக்கு தமிழில் பதில் தர தெரியவில்லை போக போக பழகி விடுறேன்
. மிக்க நன்றி தோழி. நீங்களும் US தானா????
ஹாய் அபி
பார்க்கலாம் ஒரு நாள் தள்ளி போனால் கூட பார்க்கலாம் முதல் குழந்தையா?பாசிட்டிவா இருக்க வாழ்த்துக்கள்
hello merzana thank u so
hello merzana
thank u so much... eanaku romba santhosama iruku neenga wish pannathu... thanks a lot.... ipa en kanula kaneer kotuthu yena neenga wish pannathu avlo santhosam...
அன்புடன் அபி
pregnancy test
u can test after 35 days. all the best abi
Be happy always...
after 35 days means i cant
after 35 days means i cant understand pls explain it
அன்புடன் அபி
abi
35 days from last period
Be happy always...
pregnancy
okay friend thank u so much for ur answer.
eanaku yerkanavay 2 times 10 days la periods vanthuruchu... intha time um apdi aagama irukanumna na eanna pannanum... pls anybody help me
அன்புடன் அபி
Hi, abi
உங்களுக்கு periods normalla இருந்து இப்போ 2,3 மாதம் இப்படி 10 நாள் தள்ளி ஆனவே இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் pregnancy conform ஆயிடும்... இது என்னோட experience. இந்த மாதிரி நேரத்தில் weight எதுவும் தூக்க கூடாது, கணவன் மனைவி ஒன்ன சேர கூடாது,heat ஆன பழம் எதுவும் சாப்பிட கூடாது,must avoid travelling. ஒரு 45நாள் ரொம்ப பத்திரமா இருக்கனும்.. நானும் சின்ன பொன்னுதா எனக்கு தேறிந்தத சொன்னேன்.. ரொம்ப careful-ஆ இருங்க congrats in advance...நல்லா pray பண்ணுங்க. relations எல்லாரையும் விட்டு தனியா இருக்கற நமக்கு கடவுள் தான் துணை.
BE HAPPY MAKE OTHERS HAPPY
அபிராமி நல்லதம்பி
நீங்கள் இங்கே அப்படியெல்லாம் ஏதாவது ஒரு பேறுகால மருத்துவரை பார்க்க முடியாது. நீங்கள் எந்த இன்ஷுரன்ஸ் அந்த நெட்வொர்க்கில் எந்த மருத்துவர் இருக்கிறார், உங்களின் வீட்டுக்கு பக்கத்தில் யார் இருக்கிறார்கள், எத்தனை வருடம் அனுபவம் அவர்கள் புது பேஷண்ட்டை ஏற்றுக் கொள்கிறார்களா என்று முதலில் பார்க்க வேண்டும். ஒரு மருத்துவரை தெரிவு செய்த பின் அவர்களை பற்றி கூகிள் செய்தால் எல்லா விபரமும் தெரியவரும். ஆல் தி பெஸ்ட்.
அடுத்த பதிவை தமிழில் எதிர்ப்பார்க்கிறேன் ;) (http://www.google.com/transliterate/tamil)
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
hi kalainithi,
hi kalainithi,
thanks for ur information.eanaku 3 times ipdi irunthu periods vanthuruchu... athan eanaku romba bayamavay iruku...eanga veetula enaku peraka pora baby tha first so ellarum romba expectationoda irukanga... its thank u so much friend...
அன்புடன் அபி
அப்படியா இப்ப நான் இந்த