குழந்தைகலின் toilet seater

ஒரு சின்ன டவுட் , நா இது வரை என்ன மகனுக்கு ( அவன் வயது இரண்டரை ) toilet seater தான் use பண்றான் .. குழந்தைகளுக்கு எப்போதிளுருந்து நமது toilet டை பழக வேண்டும் ? எது நல்லது westernna இல்ல இந்தியான்ன ? எப்படி பழக்க படுத்த வேண்டும் ?

2.5 வயதுன்னா இப்பவே பழகலாம். வெஸ்டர்ன் டாய்லட் என்றால் அதில் பொருத்தும் குழந்தைகள் சீட் கிடைக்கும், சின்ன வட்டம் இருப்பது போல்... அதில் உட்கார வைத்து பழகிட்டீங்கன்னா பயம் போயிடும் குழந்தைக்கு... பின் சாதாரண டாய்லட்டில் உட்கார பயம் வராது. நம்ம ஊரில் 1.5 வயதிலேயே இந்தியன் டாய்லட்டில் உட்கார வைத்து பழகிடுறாங்க... எல்லாம் பழக்கம் தான்.. கொஞ்ச நாளைக்கு பயம் இருக்கும்... பிடிச்சுக்கங்க விழாம, பயப்படாம இருக்க. சரியா போகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்