குழந்தைக்காக காத்துக்கொண்டிருந்தால் கடைகளில் FOLIC ACID TABLET 5mg கேட்டுவாங்கலாம். தினமும் ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். விரைவில் தாய்மை அடைய வாழ்த்துக்கள்.
//folic acid னா குழந்தைக்காக வெயிட் பண்றவங்களுக்கு கொடுக்குற மாத்திரை தான? அப்ப இந்த உணவுலாம் நல்லா சேர்த்துக்கலாமா? குழந்தைக்கு நான் காத்துக்கொண்டிருக்கேன் அதான் கேட்டேன்//
மீனு, குழந்தைக்காக வெயிட் பண்றவங்களுக்கு கொடுப்பாங்களான்னு எனக்கு தெரியாது பா. ஆனா கர்ப்பமா இருக்கவங்களுக்கு கண்டிப்பா தருவாங்க. இருந்தாலும் நீங்க இந்த சத்துகள் அடங்கியிருக்க மேற்கண்ட உணவுகளை சேர்த்துக்குங்க. சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுங்க :) அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
//நான் இப்போ 6 மாதம் கன்சீவ் ஆம்வே தயாரிப்பான போலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக்கலாமா. ஏதேனும் சைடு எஃபெக்ட் உண்டா. இங்கிலீஷ் மெடிசன் எடுத்துக்கிறேன். //
ராதா, கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகள் தவிர வேறு எதையும் எடுத்து கொள்ள வேண்டாம். தவிர, நாம் உண்ணும் காய்கறி,பழங்கள்,கீரைகள்,தானியங்களிலேயே folic acid அதிகம் உள்ளது. இதில் எவ்வித சைட் எபெக்ட்டும் இருக்காது. நம்பி உண்ணலாம்.

1.காலை எழுந்ததும் அடி வயிற்றில் ஈர துணி போட்டு சிறிது நேரம் அப்படியே படுத்து இருக்கணும். 2.காலை வெறும் வயிற்றில் ஒரு இணுக்கு கறிவேப்பிலை, 4 பேரீட்சை பழம். 3.இரண்டு வேளை நன்கு காய்ச்சிய பசும் பால். 4.இரவு மாதுளை மணப்பாகு ஒரு மூடி , 1டம்ளர் வெந்நீரில் 5. காலை மாலை 5ml ferrosid சிரப் 6.யோகா, நடை பயிற்சி, மகிழ்ச்சியான மனநிலை, நல்ல உணவு உறக்கம்
folic foods
கோதுமை,கீரைகள், காராமணி,சன்னா,அன்னாசி,மாதுளை,பேரிச்சை,நவதானிய ரொட்டி,பயறு வகைகள்,தக்காளி,ஆரஞ்ச்
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
கல்ப்ஸ்
folic acid னா குழந்தைக்காக வெயிட் பண்றவங்களுக்கு கொடுக்குற மாத்திரை தான? அப்ப இந்த உணவுலாம் நல்லா சேர்த்துக்கலாமா? குழந்தைக்கு நான் காத்துக்கொண்டிருக்கேன் அதான் கேட்டேன்
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
folic acid
குழந்தைக்காக காத்துக்கொண்டிருந்தால் கடைகளில் FOLIC ACID TABLET 5mg கேட்டுவாங்கலாம். தினமும் ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். விரைவில் தாய்மை அடைய வாழ்த்துக்கள்.
ஹாய்,
ஹாய், நான் இப்போ 6 மாதம் கன்சீவ் ஆம்வே தயாரிப்பான போலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக்கலாமா. ஏதேனும் சைடு எஃபெக்ட் உண்டா. இங்கிலீஷ் மெடிசன் எடுத்துக்கிறேன். ராதா
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கெளரி
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ஆனா டாக்டர் கிட்ட கேக்காம எதும் என்னை எடுக்க விட மாட்டாங்க எங்க வீட்ல.
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
folic acid
//folic acid னா குழந்தைக்காக வெயிட் பண்றவங்களுக்கு கொடுக்குற மாத்திரை தான? அப்ப இந்த உணவுலாம் நல்லா சேர்த்துக்கலாமா? குழந்தைக்கு நான் காத்துக்கொண்டிருக்கேன் அதான் கேட்டேன்//
மீனு, குழந்தைக்காக வெயிட் பண்றவங்களுக்கு கொடுப்பாங்களான்னு எனக்கு தெரியாது பா. ஆனா கர்ப்பமா இருக்கவங்களுக்கு கண்டிப்பா தருவாங்க. இருந்தாலும் நீங்க இந்த சத்துகள் அடங்கியிருக்க மேற்கண்ட உணவுகளை சேர்த்துக்குங்க. சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுங்க :) அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
ராதா
//நான் இப்போ 6 மாதம் கன்சீவ் ஆம்வே தயாரிப்பான போலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக்கலாமா. ஏதேனும் சைடு எஃபெக்ட் உண்டா. இங்கிலீஷ் மெடிசன் எடுத்துக்கிறேன். //
ராதா, கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகள் தவிர வேறு எதையும் எடுத்து கொள்ள வேண்டாம். தவிர, நாம் உண்ணும் காய்கறி,பழங்கள்,கீரைகள்,தானியங்களிலேயே folic acid அதிகம் உள்ளது. இதில் எவ்வித சைட் எபெக்ட்டும் இருக்காது. நம்பி உண்ணலாம்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
Hair fall
Enaku romba nalagave mudi kotrathu erukku naan evlo treatment edthu pathuten but enaku sariyagala,please sisters enaku ethavathu sidha treatment or sidha clinic address kodunga because eppalam yaar unmayana sidha doctors nu theriyala
Pramila G
Ungaluku mudi kotudhunu solirukinga.. weekly once chinna vengayam (ulli) paste pani thalaila apply panni oora vachu hair wash panunga.. continue pananum adhan mukiyam.. konja nalaye ungaluku mudi kotradhu nikkum.. apram egg oda white apply pani wash panalam
ilana paasi payaru, vendhayam, sembaruthi ilai oora vachu arachu thechu konja neram kalichu hair wash panunga.. nala result kidaikum.. (Shampoo poda thevailai)
Try pani paarunga.. I have a good experience..
- பிரேமா
Siddha doctors tips for pregnant ladies