கரு நிற்க help me PLE

நான் ஒரு மாதம் முன்பு கூறியிருந்தேன் திருமணமாகி 8 மாதம் ஆகியும் கரு நிற்கவில்லை என்று அப்ப ரெங்கலெஷ்மி அக்கா ஆறுதல் சொன்னார் ஆனால் போன மாதம் 10 நாள் நின்று விளக்கானேன் அதன் முன்பு கடுமையான வயிற்று வலியும் இருந்தது அதனால் நான் என்ன செய்தால் கரு நிற்கும் எனக்கு உதவுங்கள்

மலைவேம்பு ஜீஸ் பத்தி சொல்லுறீங்களா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

தீட்டு வந்த 5வது நாள் வேப்பிலை சிரு ஜீரகம் சின்ன வெங்காயம் இது மூண்றயும் அறச்சூ வடிகட்டி மூணூ நாள் குடிங்க
சிரு ஜீரகம்ங்கிறது சாதாராண ஜீரகம் தானா?
2. எவ்வளோ அளவு குடிக்கணும்?
3. வெறும் வயத்துலயா குடிக்கணும்?
ஆமாம் மீணூ சாதாரன ஜீரகம்தான்
ஜீரகம் நிரைய நிரைய போடுங்க
சிரு வெங்காயமும் நிரைய போடுங்க
வெரும் வயித்தில் குடிங்க
இரண்டு பேருமே குடிங்க

போன மாதம் மட்டும் தான் 3 நாள் குடிச்சேன் மா. நான் மட்டும் தான் குடிச்சேன், அவங்க குடிக்கல....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு இரண்டாவது பக்கத்தில் குழந்தை வரம் வேண்டும்... உங்ளின் உதவியை தேடும் தோழினு ஒரு கேள்வி கேட்டு இருப்பாங்க. அதுக்கு பல்கீஸ் வெங்காயம், சீரகம், வேப்பில்லை அரைத்து குடிக்க சொன்னங்க. அதைதான் கேட்டேன்.

"மீணூ தீட்டு வந்த 5வது நாள் வேப்பிலை சிரு ஜீரகம் சின்ன வெங்காயம் இது மூண்றயும் அறச்சூ வடிகட்டி மூணூ நாள் குடிங்க இது என் வைய்த்தீயம் இல்லை புது கோட்டை பஸ்டாப் கிட்ட ஒரு அம்மா குடுக்குறாங்கலாம் இதை இங்கு மலேசியாவில் அந்த அம்மாவின் மகனே [பிர்பில்சில் பங்சார்] பார்தேன் சொன்னார் அண்ணா அண்ணா சொல்லுங்கண்ணா பிலீஸ்ண்ணா எண்ரு கெஜ்ஜி என் அக்கா மகளூக்காக கேட்டு வாங்குனேன் இதில் எண்ண விசேஸம் என்றால் என் அக்கா மகள் இப்போ 3மாதம் நீங்கலும் சாப்புட்டு பயன் பெருங்க ஆமீண்" - பல்கீஸ்

எங்க ஊர்ல கேட்டேன் அது என்னனுன்னு தெரில சொல்டாங்க அதுனால எனக்கு அது கிடைக்கல பட் அது பத்தி நான் அறுசுவைல நிறைய படிச்சேன். இதோ அதுக்குரிய ஒரு பக்கம்
http://www.arusuvai.com/tamil/node/19398

இது என்னுடைய அறிமுகப் பக்கம் ரேணு உங்களோடது பிளீஸ்....
http://www.arusuvai.com/tamil/node/17903?page=4

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

என் அறிமுகம் சூடான தலைப்பில் அறிமுகம் செய்யலாம் பக்கத்தில் உள்ளது sorry enaku id eduka theriadu ple see page pa

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மீனு,ரேணு
மீனு;
எனக்கு சந்தோஷமாக இருக்குதுப்பா.....நான் சொன்னதைக்கேட்டு இன்று டாக்டரிடம் போவதற்கு......உங்களவருக்கும் நன்றி,புரிந்து கொண்டதற்கு......கண்டிப்பக கன்சீவ் பாஸிட்டிவ் வரும் கவலையே படாதீர்கள்.....முருகன் துணையிருப்பான்........
டாக்டரிடம் நான் கூறியதுபோல தயக்கமோ,பயமோ இல்லாமல் கேளுங்கள்........தெளிவு பிறக்கும்.........
ரேணு:
உனக்கும் வாழ்த்துக்கள்ப்பா.......நீயும் சீக்கிரம் ஸ்வீட்டோட வரணும்.......நல்லவேளை நான் இப்போது கப்பியூட்டர் ஆன் பண்ணினேன்....... பையனை ஸ்கூளில் விட்டுவிட்டு வந்திருக்கேன்.....சமைத்துவிட்டு போய் கூட்டிவரணும்.........மதியம் நீங்கள் இருவரும் 2மணிக்கு என்னோட பேச வரணும்.........உங்களிடம் கேட்டவேண்டிய கெள்விகள் நிறைய இருக்கிறதுப்பா.......கண்டிப்பா வாங்க,நான் இப்போ போய் சமைக்கிறேன்.........

k நான் இப்ப ஆடி மாதம் அம்மா வீட்டில் வெட்டியாதான் இருக்கிறேன் கண்டிப்பா 2 மணிக்கு பேசலாம் மீனு நீங்க எப்ப freea இருப்பீங்கபா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணுதேவ் இப்படி ஆடி,ஆவணின்னுட்டு அம்மாவீட்டில் இருந்தால் எப்படிப்பா பாப்பா வரும்?சும்பா கோச்சுக்காதே....என்னைக் குறிப்பிடும்போது ரேணுராஜ் எனக் குறிப்பிடுங்கள்......

கண்டிப்பா வாங்க டீச்சர் நாங்க பதில் சொல்றோம்..... தெரிஞ்ச கேள்வியா கேளுங்க ஸ்கூல்ல மாதிரி கேட்டு மாட்டி விட்டுடாதிங்க டீச்சர்....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

2 மணிக்கு நானும் வரேண்மா

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்