எனக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது

ஹாய் தோழிகளே
எனக்கு ஆகஸ்ட் 17 அதிகாலை பெண்குழந்தை நார்மல் டெலிவரியில் பிறந்துள்ளால்,இதுவரை எனது சந்தேகங்களை தீர்த்த தோழிகள் அனைவருக்கும் எனது நன்றி

வாழ்த்துகள் அக்கா.பாப்பா வை ரொம்ப,ரொம்ப கேட்டதா சொல்லுங்கள்.[happy BIRTHDAY]

மஞ்சுவுக்கும் ஜூனியர் மஞ்சுவுக்கும் வாழ்த்துக்கள்... :-)

KEEP SMILING ALWAYS :-)

வாழ்த்துக்கள் மஞ்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

madhu

தோழி மஞ்சு, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பூமிக்கு வந்த குட்டி தேவதை நோய் நொடியில்லாத ஆரோக்கிய வாழ்க்கையோடு, சீரும், சிறப்புமாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குட்டி தேவதையை அன்போடு வரவேற்கிறோம்.வாழ்த்துக்கள்!!!

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். குட்டிக்கு பெயரெல்லாம் முடிவாயிடுச்சா??? தாயும் குழந்தையும் நலமோடு வாழ பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டபுள் சந்தோசம் மஞ்சு.... நார்மல் டெலிவரின்னு சொன்னதும் ஏகத்துக்கும் சந்தோஷம்

வாழ்த்துக்கள்
குட்டி பாப்பாக்கு என் பிரார்த்தனைகள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாழ்த்துக்கள் மஞ்சு...உங்கள் மகள் நோய் நொடியற்ற நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டுகிறேன்....

அம்மாவிற்கு வாழ்த்துக்கள். உங்கள் நலமும் குழந்தை நலமும் சிறப்படைய பிரார்த்திகிறேன்.

மஞ்சு அக்காவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .......

மேலும் சில பதிவுகள்