டியர் தேவா மேடம்

டியர் தேவா மேடம்

எனது பிரச்சனையை ஏற்கனவே கூறியுள்ளேன்,
ponds age miracle (or) olay products use பன்னலாமா

ஹாய் தனலக்ஷமி ( அழகி நந்திதாதாஸ் ஞாபகம்தான் வருது) தங்களின் வயது என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் ஏஜ் மிராக்கிள் போன்ற புராடக்ட்ஸை 35 வயதிற்கு மேல் உபயோகப்படுத்துங்கள். அதற்கு முன்பாகவே வேண்டாம். பாண்ட்ஸை காட்டிலும் Olay Products நல்லது. அதிலும் Olay வில் face cream, under eye cream போன்றவை சிறந்தது.

மேலும் சில பதிவுகள்