தோழியர் சங்கம் இனி இங்க பேசுங்க

தோழியர் சங்கத்துக்கு வேறு திரெட் ஆரம்பிங்க
இனி முன்று நாளைக்கு ஒருத்தர் ஆரம்பிங்க பா, ஒரு பேஜே கடைசியில் போவதற்குள் பொருமை இல்லை.
ஜலீலா

என்ன சுப்பிரியா ,ஸ்ருதி நீங்க இரண்டு பேர் தனியாக தான் பேசுவீர்களா,
ஸ்பினச்சுடன் கருப்பு கொண்ட கடலை சேர்த்து சமையுங்க சூப்பரா இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

hai jaleela உங்கலோடு பேச நானும் ரெடி
saranyamohan

saranyamohan

take life as it comes

தாராளமா எங்க கூட சேர்ந்துக்கலாம்.you are always welcome.என்ன ஸ்ருதி.ஆமாம் மேடம் textile business எங்க பன்றீங்க அப்போ வந்தா நிறைய வரைட்டி டிரெஸ் எடுத்துக்கலாம். தோ இருங்க மேடம் ஸ்ருதி கிட்ட பேசிட்டு வரேன்.

take life as it comes

take life as it comes

தனியா எல்லாம் பேசிக்கல மேடம் அப்போ ஸ்ருதி இருந்தாங்க நானும் இருந்தேன் அவ்வளவு தான்.இங்க உள்ள எல்லாரும் எங்க ப்ரண்ட்ஸ் தான்.spinach கூட கடலை சேர்த்து சமைக்கரத்துக்கு இங்க குறிப்பு இருக்க மேடம் உங்களுதுல இருந்தா சொல்லுங்களேன் கொஞ்சம்.

take life as it comes

சுப்பிரியா ,ஸ்ருதி
அடுத்த குறிப்பு அதுதான் கருப்பு கொண்டக்கடலையில்
கொஞ்ச வெயிட் பண்ணுங்க இப்பதான் சமையல் முடிந்து சப்பிட்டு முடித்தோம்,
சும்ம விளையாடுக்கு தான் சொன்னேன்,
இன்னும் வடி வேலு ஸ்டைலில் நிறைய யோசித்து வைத்திருந்தேன் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க
ஆனால் முழுவதும் டைப் பண்ண முடியலா அதை நாளைக்கு அனுப்பு கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

நானும்,நானும் வருவேன் பேச.

பேசுங்க ஜலீலா,பேசுங்க உங்க பேச்சை கேட்பதற்க்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதீங்க,ஜலீலா பேசுங்க

take life as it comes

ஜலீலா மேடம் கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்களேன், நாங்களும் சிரிக்கிறோம் நீங்க மட்டும் சிரிச்சிகிருங்க.

take life as it comes

ஜலீலா மேடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,
நல்லா தூங்கி இப்போ தான் எந்திரிச்சேன், அதான் இப்போ தான் உங்க பதிவ பார்த்தேன், நீங்க எல்லாம் Online தெரிஞ்சிருந்தா கண்டிப்பா தூங்க போயிருக்க மாட்டேன், ஹஸ் கூட Chat பண்ணி பண்ணிட்டு இருந்தேன், ஹஸ் ம் Meeting இருக்குனு போய்ட்டார், அதான் ரொம்ப்ப போர்னு தூங்கிட்டேன்,

மேடம் நிஜமா வெ உங்க வீட்ல நீங்க செய்யற மெனுவ பார்த்தா ரொம்ப பிரமிப்பா இருக்கு, எப்படி நீங்க Daily யும் இவ்ளோ Item செய்யறீங்க?

சரி நான் இப்போ சின்ன பொண்ணு தானே, கொஞ்ச நாள் போய் உங்கள மாதிரி எல்லாம் செய்யனும்,

ஆனா நான் செய்யற சமயலுக்கே ஹஸ் ஆஹா ஓஹோ நு புகழ்ந்துட்டு இருக்கார், பாவம் அப்புறம் இதுவும் கிடைக்காதில்ல:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

யாரது அங்க யெம்மா ஸ்ருதி, ச்சுப்பிரியா, இரண்டு பேரும் எழுந்து பென்சு மேலே ஏறி நில்லுங்க.

இங்க நான்,செல்வி மேடம்,சரஸ் மேடம்,மனொகரி மேடம் ,தலை தளிகா,கவிதை கண்ணாம்ப்பாள் பிள்ளேலுக்கு ச்சோத்த ஆக்கி எப்ப்டி சாப்பிடுவது தோண்ட கிழிய கத்திக்கி கிட்டு இருந்தா
உங்க அக்கமக்க
அங்க கிசு கிசுன்னு பேச்சு
அடுத்த் வகுப்புல இந்த மாதிரி பண்ணிங்க, வெளியிலனுப்பி முட்டி போட வைத்துடுவேன்,
வடிவேலு தனக்குள் ( ஆகா என்னடா இது முறைக்கிறாங்க இரண்டு பேரும் ஓவர திட்டு போட்டமா) சரி அரசியல்ல இதெல்ல சகஜம் வீட்டுக்கு போகும் போது அவங்க போற பக்க போகபடாது ரூட்ட மாத்திக்கொனோ///
அம்புடுதான்
இது எப்படி இருக்கு பானு கனி
தப்பா எடுத்துக்கதீக்கோ சும்மா ஒவ்வலங்காட்டிக்கு, இல்லைன்னா படிச்சத மனசிலிருந்து அழிச்சிருங்கோ

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா மேடம் கால் வலிக்குது, சீக்கிரம் punishment வாபஸ் வாங்கிக்குங்க, ரொம்ப நேரமா Bench மேல நின்னுகிட்டு இருக்கேன், மேடம் ஒரு Gud News இருக்கு, சொன்னா இனி நீங்க Bench மேல ஏறி நிக்க சொல்லமாட்டீங்க:-)
மேடம் ரொம்ப Formala இருக்கு, இனிமே அக்கா தான்:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

மேலும் சில பதிவுகள்