வீட் கிராஸ் -- கோதுமை புல்

அன்புள்ள தோழிகளுக்கு.... வணக்கம் ...

குழந்தை பிறப்புக்கு "கோதுமை புல்" மிகவும் நல்லது என்று இணையத்தில் படித்தேன் ...இந்த கோதுமை புல்லை அரைத்து இரண்டு மேஜை கரண்டி அளவு மட்டும் குடித்தால் மிகவும் நல்லது என்று தெரிந்தேன்....அமெரிக்காவில் வீட் கிராஸ் என்றால் விலை அதிகம்....

தயவு செய்து யாருக்காவது இதை பற்றி மேலும் விபரம் தெரிந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளவும்...

நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக சீரியஸ் ஆக குழந்தைக்காக முயற்சி செய்கிறோம்.. நான்கு முறை ஐ யு ஐ செய்தும் பலன் இல்லை...கடைசியில் விவரிக்க இயலாத குழந்தையின்மை என்று சொல்லி விட்டார்கள். கடைசியாக யோடு ஐ வி எப் செய்யலாமா என்று யோசிக்கிறோம்...

அதற்காக மூன்றாம் நாள் ரத்த பரிசோதனை செய்தார்கள்....அப்போது FSH அளவு 11. 4 இருப்பதாக அறிந்தேன்...இந்த அளவு மிகவும் அதிகமா? இதை குறைக்க என்ன செய்யலாம்...

normal அனா அளவுதான் anu . பயபடாதீங்க. doctor consult பண்ணிடீங்க..treatment right path ல போகுதுன்னு நம்பிகையோட இருங்க...நாங்க எல்லாரும் உங்களுக்காக வேண்டிக்கறோம் anu

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

anu உங்களுக்கு செங்கோட்டை a .... எனக்கு தென்காசிங்க

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

வணக்கம் தோழி , IUI பற்றி சொல்லும் பிளஸ்.எனக்கு திருமணமாகி 2 COMPELETED.ஆனா எனக்கு NO BABY.ஒரு வருசத்துக்கு பின் I AM GOING TO HOSPITAL.மருத்துவர் எல்லா டெஸ்ட் எடுக்க சொன்னார். என்னவருக்கு SPARM MOVEMENT NO.எனக்கு DOCTOR IUI பன்ன சொன்னங்க. எதற்கு ஆகும் நன்மை தீமை பத்தி சொல்லுகளேன் பணம் விரையம் பத்தி சொல்லுங்க PLS

அன்புள்ள கோமதி...உங்களுடைய அன்பான கருத்துகளுக்கு நன்றி...ஒரு சில நேரங்களில் தூய்மையான பிரார்த்தனையின் பலன் நாம் செய்யும் மருத்துவத்தை காட்டிலும் அதிகமானதாக இருக்கலாம். என்னுடைய அனுபவங்களையும் மருத்துவர் ஆலோசனைகளையும் இங்கு பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன்.

நீங்களும் நானும் பக்கத்து ஊர் என்பதில் மிக்க மகிழ்ச்சி...

அதுனால இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் prayers :-) ..ஒன்னும் கவலை படாதீங்க ...உங்க டாக்டர் கிட்டே உங்க டவுட் எல்லாம் கேளுங்க....எனக்கு கூட ரெண்டு மாசம் முன்னாடி abortion பண்ணினாங்க... 55 days la....கரு சரியாய் form ஆகல்லன்னு ...partial molar pregnancy....தமிழ் ல முத்துபிள்ளை ன்னு சொல்வாங்களாமே...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

:-(

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்