கர்ப்பிணிகள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்

இன்று அனைத்து செய்தி தளங்களில் வெளியான தகவல். இங்கு கட் அன்ட் பேஸ்ட் செய்யலாமா என்று தெரியவில்லை. அட்மின் ஏதாவது டோஸ் விட்டாலும் பரவாயில்லை (முக்கிய தகவல் என்பதால்) என்று இங்கு அப்படியே பேஸ்ட் செய்கிறேன்

CHICAGO (Reuters) - Pregnant women who drink two or more cups of coffee a day have twice the risk of having a miscarriage as those who avoid caffeine, U.S. researchers said on Monday.

They said the study provides strong evidence that high doses of caffeine during pregnancy -- 200 milligrams or more per day or the equivalent of two cups of coffee -- significantly increase the risk of miscarriage.

And they said the research may finally put to rest conflicting reports about the link between caffeine consumption and miscarriage.

"Women who are pregnant or are actively seeking to become pregnant should stop drinking coffee for three months or hopefully throughout pregnancy," said Dr. De-Kun Li of Kaiser Permanente Division of Research, whose study appears in the American Journal of Obstetrics and Gynecology.

"There has been a lot of uncertainty about this," Li said in a telephone interview. "There was no firm advice from professional societies to say what a pregnant woman should do about caffeine intake."

Li said anywhere from 15 to 18 studies have found a link between caffeine use during pregnancy and miscarriage. But that association has been clouded by the fact that many pregnant women avoid caffeine because it makes them nauseated, which could skew the results.

Li and colleagues took pains to control for that possibility. Their study involved 1,063 pregnant women who were members of the Kaiser Permanente health plan in San Francisco from October 1996 through October 1998. Women in the group never changed their caffeine consumption during pregnancy.

What they found was women who consumed the equivalent of two or more cups of regular coffee or five 12-ounce cans of caffeinated soda -- were twice as likely to miscarry as pregnant women who avoided caffeine.

This risk appeared to be related to the caffeine, rather than other chemicals in coffee, because they also saw an increased risk when the caffeine was consumed in soda, tea, and hot chocolate.

Li said many researchers think caffeine is harmful because it stresses the fetus' immature metabolism. It may also decrease blood flow in the placenta, which could harm the fetus.

"To me, the safe dose is zero," Li said. "If you really have to drink coffee, try to limit it to one cup or at the most two cups." Or better yet, switch to decaffeinated beverages, he added.

Based on the findings, Dr. Tracy Flanagan, director of women's health at Kaiser Permanente Northern California, said pregnant women should think about limiting coffee to one cup a day, and they might want to cut it out entirely.

"So many causes of miscarriage are not controllable," she said in a telephone interview. "This is an opportunity to do something active."

<b>SOURCE: www.msnbc.com </b>

Wht is all the fuss abt this NT scan? How important is NT scan tht's done around 12 weeks to detect down syndrome in the fetus? Is it true that they extract some fluid from the baby to do the test?. Is it any harmful to the baby? Please explain. Anyone who has gone thru this scan please explain in detail. Wht is it tht the Indian ladies hesitate so much to go for this scan. Is this scan not done in India?

Thanks in adv.

ஹாய் டிசென் நான் கன்சீவ் ஆகிரதுக்கு முன் கைனகாலஜி ரிலேடட் ஸ்டஃப்ஸ் படிச்சு படிச்சு பைத்தியம் ஆயிட்டேன்..அப்ப இதை கேட்டு கொஞ்சம் பயந்து போனேன்.
இப்ப சுத்தமா எதுவும் பாக்கரதில்லை..அதான் நமக்கு பொன்னே கைல கெடச்சாசே அப்ரம் எதுக்கு;-)
எனக்கு தெரிஞ்சு யாரும் இதை செய்துக்கல..என் சொந்தத்தில் ஒருவர் ரொம்ம்ப லேட்டா கன்சீவ் ஆனதால் இதை செய்துக்க சொன்னாங்க..அவங்க சம்மதிக்கல....மிஸ்கேரேஜ் ஆக கொஞ்சம் சேன்செஸ் இருக்குன்னு சொன்னதால..
சொன்னது நிஜம் தான்..குழந்தையின் கழித்தின் பின் புறம் தோலில் தன்னீர் இருக்கும் வயிற்றில் இருக்கப்ப..அதை எடுத்து டெஸ்ட் பன்ரது தான்.
டவுன்ஸ் சின்ட்ரம் குழந்தைகள்க்கு அந்த தன்னீர் நார்மல் குழந்தையை விட அதிகம் இருக்குமாம்....அவ்வளவு படிச்சதுண்டு..ஆனால் மற்ற விஅவரங்கள் இன்னைக்கி தேடி படிக்கனும்.
எப்படி இருக்கீங்க?என்ன ஆளைக் கானோம்.

Thanks a lot for the reply. I was reading abt it & got very confused. Some sites say that it's just a scan where they measure the thickness of baby's nuchal fold area on the screen & only if it's a high risk baby, they go on to take the fluid for tests. But all those I spoke to say that they'll extract the fluid & so they din't do tht test. Adhaan confuse aagiten :)

I have been keeping fine. Went on a vac to India & just came back :) Hope things r fine at ur end too :)

I spoke abt the NT scan to a doc. She said it's just like any other scan & they just measure the thickness of the skin/fluid behind the neck of the baby(on the monitor) which will then be used to calculate the risk of down syndrome or genetic disorder. In some cases, they might ask to go for further tests like blood test which will be used in conjunction with the NT scan to get more accurate results. They further have a test called amniocentesis where they take amniotic fluid ie, fluid that surrounds your baby in the uterus. This amniocentesis invasive and carries a small risk of miscarriage.

So those ladies who are > 30 yrs can go for the NT scan if the doctor recommends so without any fear as its like any other scan & no fluid is taken.There is no risk involved in it & V can be more at peace if v come to know if the risk is low than to worry abt it throughout pregnancy. But if you are recommended amniocentesis, take a decision after considering the slight risk in it.

இந்த ஒரு வாரமாக அருசுவை கிடைக்காததால் வேறு சில தமிழ் வெப்சைட்-களை பார்தேன். எதிலும் அருசுவை அளவுக்கு பார்வையாளர்களின் அளவோ பங்களிப்போ இல்லை. அதனால்தான் சர்வர் தாங்காமல் ப்ராப்ளம் ஆகிறது போலிருக்கிறது. இது பெருமைப்படவேண்டிய விஷயம்தான். இதை நிரந்தரமாக சரிசெய்துவிட்டால் இன்னும், இன்னும் பெருமை.

யாரது வின்னியா!!!! மற்ற தளங்களில் இருந்து வெட்டி ஒட்டும் போது.... சில விசயம் கவனிக்கணும்.. ராய்டர் மற்றும் அஸ்ஸோசியேட்ட்ட் ப்ரஸ் இருந்து எல்லாம் பண்ணாதிங்க .. லின்க் வெனும் என்ட்ரல் குடுஙகள்... சில நேரம்.. அருசுவைக்கு ப்ரைசனை வரும்....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலவீரா உங்கள் தகவலுக்கு நன்றி. இந்த செய்தி நான் msnbc.com தளத்திலிருந்து எடுத்தது. அந்த பக்கத்திலேயே அதை ஈ-மெயில் செய்யவோ, ப்ரின்ட் எடுத்துக்கொள்ளவோ அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் நான் லின்க் கொடுத்தால் அது அந்த தளத்தின் முதல் பக்கத்திற்குத்தான் சென்றது. இது மிகவும் உபயோகமான தகவல் என்பதால்தான் அதை இங்கு ஒட்டினேன். மற்றபடி ஏதேனும் தவறு செய்திருந்தால் அட்மின் மன்னிக்கவும். என்னால் இந்த த்ரெட்டை நீக்க முடியவில்லை, ஆகவே நீங்கள் நீக்கி விடுங்கள். இனிமே இந்த வேலைக்கு நான் வரமாட்டேன்.

மேலும் சில பதிவுகள்