அனைவர்க்கும் வணக்கம். என் பெண் தோழி மாதவிடாய் காலங்களில் மிக அதிகமான வயிறு மற்றும் மார்பு வலியினால் அவதிபடுகிறாள். ஆங்கில மருந்துகள் பக்கவிளைவு உண்டு செய்யும் என்கின்ற காரணத்தால் பயன்படுத்துவதில்லை. இந்த வலியினை குறைபதற்கு உள்ள இயற்கை மருத்துவத்தினை தெரிந்தவர்கள் கூறுங்கள்...... நன்றி.
வெந்தயம்
வெந்தயதை குடித்து தண்ணீர் குடித்தால் நல்ல பலன் தரும் என்று கேள்விபட்டிருக்கிறேன். வெயிட் பண்ணுங்க தோழிகள் பதில் தருவார்கள்
வெந்தயம்
தோழி... மோரில் வெந்தயத்தை போட்டு குடிக்கனும். இல்லன்னா சும்மாவே வெந்தயம் 1/2 தேக்கரண்டி வாயில் போட்டு நீர் குடிக்கலாம்... இரண்டுமே நல்ல பலன் தரும். சாப்பிட்ட 1 மணி நேரத்தில் வலி காணாம போகும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இயற்கை மருந்து
வெந்தயமே நல்ல பலன் தரும் மாதவிடய் நேரங்களில் காலையில் நாட்டு முட்டை, நல்லெண்ணை குடிங்க
-ரஸினா
MAATHA VEDAAI
THENAMUM KALAIYEL VERUM VAYEIRIL [ MANGO SEED] MANKOTAI KAYA VAYTHU THOOL SAITHU 2 [GRM]GERAM THENEL KUZAITHU 40 DAYS SAPEDAVUM ANAITHU PROBLEM SARIYAGUM NANDRY
period pain
Enakku same problem, Nan BSc Botany, so engal college in tha problem vantha student Balsom flower eduthu heat water pootu 10 min kalitthu antha water kudikkavum pain kuraiyum. Nan kudithu irukiren.
வலி
1.மாதவிடாய்வலி ஆரம்பிப்பதற்கான அறிகுறி தெரிந்த உடனே தண்ணீரை கொதிக்க வைத்து 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு கொஞ்சநேரம் கழித்து வெந்தயம் ஊறிய தண்ணீரை வெந்தயத்தோடு குடிக்கவும்.
2.மலைவேம்பு சாறு குடிக்கவும். பீரியட் வந்த மூன்றாம் நாள் காலை தலை குளித்துவிட்டு 1/2 டம்ளர் குடிக்கவும். 2 மணிநேரம் கழித்து காரம் இல்லாமல் சாப்பிடவும். இதுபோல் மூன்று மாதம் செய்யவும்.
3. கோடாலி தைலம் தடவலாம். நன்றாக வலி குறைவதாக நான் உணர்ந்து இருக்கிறேன்.
Aloevera
put aloevera gel in buttermilk and drink it.Surely it will reduce your mensus abdominal pain.i have no pain do to this treatment.
ALL FOR THE BEST
அதிக நல்ல எண்ணையில் சிரிய
அதிக நல்ல எண்ணையில் சிரிய வெங்காயம் போட்டு நாட்டுக்கோழிமுட்டைசேர்த்து கிண்டி அதனுடன் சுடு சோரும் போட்டு கிளரி சூட்டுடன் பிடித்து திங்க சொல்வார்கள் அதனுடன் உழுந்துகளியும் வெந்தயமும் சிறந்த மருந்து